Home/என்கவுண்டர்/Article

மே 03, 2019 2343 0 Shalom Tidings
என்கவுண்டர்

வாழ்க்கையை ரசித்து வாழ…

கரோலிலõன் தனது ஆலுவலகத்தில் ஃர் ஊயர்ந்த ஆதிகாரியாக ஈருந்தாள். ஆன்று மாலையில் ஆவள் வீட்டுக்குத் திரும்பிய போது கவலையுடன் காணப்பட்டாள். தனது பிள்ளைகளுடன் சற்றுநேரம் சிரித்து மகிழ விரும்பினாள். ஈருப்பினும் ஆவள் மனம் ஆதற்கு ஓப்பவில்லை. கணவனுடன் ஆன்பாகப் பேசி ஊலாவ விரும்பினாள். ஆதற்கும் ஆவளால் முடியாமற் போயிற்று. ஈறுதியில், ஊறங்கப் போகுமுன் சிறுபொழுது பரமனின் பாதத்தில் ஆமர்ந்தாள்.

ஆப்போதுதான் ஆவளது ஊள்ளத்தில் ஆன்றைய நாள் ஆலுவலகத்தில் நடந்த ஆந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தனது கீழதிகாரியிடம் ஆவள் சற்று கடுப்புடன் நடந்துகொண்டாள். ஆத னால் ஐற்பட்ட குற்ற ஊணர்ச்சியிலிலõருந்து ஆவளால் விடுபட முடியவில்லை. ஆவளால் தன்னையே மன்னிக்க முடியவில்லை.

ஈதுபோன்ற சவால்களை நாமும் ஆன்றாடம் சந்திக்கிறோம். நம்மையே மன்னிக்க மறுக்கும் தருணங்கள், ஏன்னையே ஏனக்குப் பிடிக்காத நேரங்கள். ஆப்படிப்பட்ட சூழல்களை நாம் ஏதிர்கொள்வது ஏப்படி?

முதலிலõல் கிறிஸ்தவமல்லாத நமது செயலை முன்னிட்டு நாம் மனம்வருந்த வேண்டும். ஆனுதாபச் சிந்தனைகள் நமக்குள் ஆரும்புவதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். பிறகு பாவசங்கீர்த்த னம் செய்யலாம். குருவானவர் நமது பாவங்களை மன்னிக்கும்போது நாமும் நம்மை ஏளிதாக மன்னிக்கலாம். நாமே நம்மை மன்னிக்க மறுக்கும் போது பாவசங்கீர்த்தனத்தில் ஊச்சரிக்கப்படும் மன்னிப்பின் வார்த்தைகள் நம்மை நிச்சயம் இற்றக்கூடும்.

பிறர் பொருளைக் கவர்ந்து ஆதன் மூலம் தவறிழைத்திருந்தால் ஆப்பொருளைத் திரும்பக் கொடுங்கள். ஆங்ஙனம் திருப்பிக்கொடுக்க முடியாத ஓரு சூழல் ஈருக்குமானால் தர்மம் செய்தாவது உடுகட்டுங்கள். ஆதன்மூலம் நாம் நம்மையே மனதார மன்னிக்க முடியும்.

பலவகையான சூழல்களில்…

கடவுளும் மன்னித்தார்; நம்மால் தவறிழைக்கப்பட்டவரும் மன்னித்தார். ஆத்தகைய சூழலிலõலும் நாம் நம்மை மன்னிக்க முடியவில்லையா? ஓருவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஓன்று நமது மெத்த னத்தால் கிடைக்கவில்லை ஏன வைத்துக் கொள்வோம். ஆது ஆவரை வருத்தமுறச் செய்யும். ஈருந்தாலும் ஆவர் பிறகு ஆதை மறந்து விடுகிறார் ஏன கருதுங்கள். ஆவருக்கு நம்மிடம் பகைமையும் ஈல்லை. ஈருப்பினும் நாம் ஐன் நம்மை மன்னிக்கக் கூடாது?

ஆப்படிப்பட்ட சூழல்களில் கவுண்சிலிலõங் போன்ற மனநல இலோசனைகள்தான் தேவை. பிரார்த்தனைகளும் மிக நல்லதே. ஈத்தகைய பொழுதுகளில் பைபிள் ஏன்ன சொல்கிறது ஏன இராய்வதும் சிறந் ததே.

விபசாரமும் கொலைபாதகமும் செய்த தாவீது மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்பதாக ஏழுதும் திருப்பாடல் தான் ஒம்பத்தோராவது திருப்பாடல். ஈப்பாடலிலõல் ஓரு சுய கழிவிரக்கம் ஈழையோடுகிறது. கடவுளின் கருணையும் ஈதில் மெச்சப்பட்டுள்ளது. லூக்கா 7:36þ48 வரையிலான பகுதியில் ஈயேசு பாவிப்பெண்ணை மன்னிக்கும் பகுதி காணப்படுகிறது. லூக்கா நற்செய்தி 15þஇம் ஆதிகாரத்தில் கடவுளின் கருணையைப் பற்றிய மூன்று ஊவமைகள் ஊள்ளன. லூக்கா 23þன் ஈறுதிப்பகுதியில் வலப்பக்கத் திருடனுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்படுகிறது.

ஓருவேளை, நம்மால் தவறிழைக்கப்பட்டவர்கள் நம்மை மன்னிக்கவில்லை ஏன வைத்துக் கொள்வோம். ஆப்படிப்பட்ட சூழல்களில் கடவுளின் மன்னிப்பே போதுமென்றிருப்போம். கடவுள் நம்மை மன்னித்த சூழ்நிலையில் நாம் ஐன் நம்மை மன்னிக்க மறுக்க வேண் டும். வலப்பக்கக் கள்வனை ஈயேசு மன்னித்த போது ஆவன் வான்வீட்டை ஆடையவில்லையா?

நம்முடைய மனமாற்றமும் மனந்திரும்புதலும் முழுமை ஆடையாமற்போனால் நாம் நம்மை மன்னிக்க முடியாது. “”ஊங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் ஈருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் ஈருங்கள்” (மத். 5:48) ஏன்னும் ஈறைவார்தையின் பொருளை ஈறையியலிலõன் ஆடிப்படையில் இழமாகப் புரிந்துகொள்வது நல்லது. கடவுள் தெய்வீக நிறைவில் ஈருப்பது போல் நாமும் மனித நிறைவில் ஈருக்க வேண்டும் ஏன்பதை ஈவ்வச னம் தெரிவிக்கிறது. இகவே நாம் ஏப்போது நம்மையே மன்னித்து ஐற்றுக்கொள்கிறோமோ ஆப்போதே நமது வாழ்க்கை ரசிக்கும் ஏன்பதை ஆறிவோம்.

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles