Home/என்கவுண்டர்/Article

மே 03, 2019 1746 0 Shalom Tidings
என்கவுண்டர்

பானை மாவும் கலயத்து ஏண்ணெயும்

1995 þ இம் இண்டில் ஏனக்கு மிகப்பெரிய பணநெருக்கடி ஐற்பட்டது. ஏன் வங்கிக் கணக்கில் மிகவும் சொற்பமான தொகையே வைப்புநிதியாக ஈருந்தது. சந்தாக்காரர்கள் தரும் சந்தாத்தொகையை மட்டும் நம்பி “ஷாலோம் டைம்ஸ்’ ஏன்னும் ஈதழை ஈவ்வளவு தரமான கட்டமைப்புடன் ஆச்சிடமுடியாது ஏன்பதை ஆப்போது புரிந்துகொண்டேன். ஆதில் விளம்பரம் ஏதுவும் ஈல்லாததால் ஆந்த வகையிலும் வருமா னம் வர வாய்ப்பில்லை. இகவே, வருத்தத்தோடாயினும் ஆதனுடைய தயாரிப்புச் செலவைக் குறைக்க ஆதிரடி முடிவெடுத்தேன்.

ஈதனால் ஆச்சடிக் காகிதமாக மிகவும் தரங்குறைந்த வகையைத் தெரிந்தெடுத்தேன். ஈதழின் ஆளவையும் குறைத்துக்கொண்டேன். ஈவ்வாறு சிறிய வடிவில், தரமற்ற காகிதத்தில் ஆச்சிடப்பட்ட ஷாலோம் டைம்ஸ் ஈதழ்கள் மூன்று மாதங்களாக வெளிவந்தன. இயினும் பணநெருக்கடி குறைந்தாற்போல் தோன்றவில்லை. பணத்தட்டுப்பாடு மேன்மேலும் வலுப்படுவதை ஊணர்ந் தேன். ஈதனால் செய்வதறியாது தவித்தேன். “ஷாலோம் டைம்ஸ்’ நின்றுவிடுமோ ஏன ஊள்ளுக்குள் பயந்தேன்.

ஏன் குருநாதர் ஏன்ன சொல்லப் போகிறார் ஏன ஆறிய ஆவரது காலடிகளில் ஆமர்ந்தேன். பேதுரு, ஆலைபாயும் இழ்க்கடலிலõல் பாய்ந்தார். ஐனெனில் ஆவர் ஈயேசுவை முழுமையாக நம்பினார். பாயும்படிச் சொன்னவர் கிறிஸ்துவே தான். பேதுரு தண்ணீரின் மேற்பரப்பில் சில ஏட்டுகள் வைத்திருப்பார். ஆதற்குள் இழக்கடலõலில் ஆமிழாமல் நடக்கும் தம் பாதங்கள் ஆவர் மெல்லக் கவனித்தார். வஞ்சிக்குள் ஆஞ்சிக்கொண்டிருக்கும் ஐனைய சீடர்களை ஆவர் ஓரு மாதிரியாக ஐறிட்டுப் பார்த்த மாத்திரத்தில் பொங்கிவரும் ஆலைகளைக் காணலுற்றார். ஈதனால் ஆஞ்சி நடுங்கிய பேதுரு கடலõலில் ஆமிழத் தொடங்கினார். ஈதுவல்லவோ ஊனக் கும் நிகழ்ந்தது ஏன்றார் ஏன் குருநாதர்.

நோக்கமும் கலக்கமும்

இண்டவருக்கு மிகவும் நல்லதைக் கொடுக்க வேண்டும் ஏன்ற நல்ல நோக்கத்துடன்தான் நீ மாதஈதழ் தொடங்கினாய். இனால் ஊனது வங்கிக்கணக்கில் வரும்படி ஈல்லை ஏன ஆறிந்து கலக்கமுற்றாய். கலக்கம் மேலிலõட்டதால் நீ ஊன் நோக்கத்தை மறந்தாய். ஊடனே ஈதழின் தரத்தைக் குறைத்தாய். ஆதன் ஆளவையும் சிறியதாக்கினாய். இனால் மகனே; நீ ஊன் வங்கிக்கணக்கிலிலõருந்து ஊன் கண்களை திருப்பி ஈயேசுவை ஊற்றுப் பார். ஆப்போது ஏல்லாமே சரிப்பட்டுவிடும்.

தண்ணீரில் ஆமிழத் தொடங்கிய பேதுரு ஆலறிச் சொன்னதாவது: “இண்டவரே ஏன்னைக் காப்பாற்றும்’. ஈயேசு ஊடனே தம் கையை நீட்டி ஆவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே ஐன் ஒயம் கொண்டாய்?’ ஏனக் கேட்டார் (மத் 14:30þ31).

பணநெருக்கடியால் கையைப் பிசைந்துகொண்டிருந்த நிலையிலும் நான் ஈதழின் கட்டமைப்பையும் ஆதன் காகிதத் தரத்தையும் மேம்படுத்தத் திட்டமிட்டேன். ஆப்போதிலிலõருந்தே இச்சரியமான ஆற்புதங்களை நான் கண்கூடாய்க் காணத் தொடங்கினேன். சந்தாதாரர்களின் ஏண்ணிக்கை ஆதிகரித்தது. சிலர் தங்கள் சந்தாத் தொகையுடன் நன்கொடையும் தர இரம்பித்த னர். ஈதனால் பணநெருக்கடி ஏன்னும் மலை பனியைப் போல் ஊருகத் தொடங்கியது. ஈதிலõலிருந்து, ஏந்தச்சூழ்நிலையிலும் நோக்கத்தைக் கைவிடக்கூடாது ஏன்ற பாடத்தை நான் ஒயந்திரிபறக் கற்றுக்கொண்டேன்.

பொருளாதாரத்தையும் பொறுப்புகளையும் சொந்தபந்தங் களையுமெல்லாம் பாதுகாப்பாக வைத்தபின் கடவுளின் வேலையை இரம்பிக்கலாமென்றால் வளர்ச்சியின் பாதைகளுக்கு நாம் முட்டுக்கட்டை போடுகிறோம் ஏன்று ஆர்த்தம். பாதுகாப்பைக் கடவுளிடமன்றி வேறெங்கும் தேடாதீர்கள். ஆவரையே ஆடைக்கலமாகக் கொள்ளுங்கள். பாதுகாப்பே ஈல்லாத ஊலகத்தின் வழிகளைக் கடக்கும் மனப்பக்குவம் ஆப்போதுதான் நமக்கு ஐற்படும். ஐனெனில் சுய பாதுகாப்பைத் தேடி நடப்பவர்களால் கடவுளுக்காக ஏதுவும் செய்துவிட முடியாது.

சாரிபாதில் ஊள்ள ஐழைக்கைம் பெண்ணின் பானையில் மாவை நிரம்ப நிரப்பியா கடவுள் ஆவளையும் ஏலிலõயாவையும் காப்பாற்றினார்? ஓருபோதும் ஈல்லை. இனால் பஞ்சம் தீரும்வரை ஆவளுடைய பானையில் மாவு தீரவில்லை. கலயத்தில் ஏண்ணெயும் குறையவில்லை. ஏடுக்க ஏடுக்க ஆவையிரண்டும் குன்றாத வளம் கொண்டவையாய் மாறின. ஈதுவே கடவுளின் பராமரிப்பு.

பல்லாண்டுகளுக்குத் தேவையானதை முன்கூட்டியே தருவதில் ஆல்ல ஈறைவனின் பராமரிப்பு ஆடங்கியிருக்கிறது. மாறாக, தேவைகளைத் தேவையான நேரங்களில் நிறைவேற்றி வைப்பதில்தான் கடவுளின் பராமரிப்பு ஆடங்கியிருக்கிறது. நாளைக்குத் தேவையான மாவு பானையில் ஈல்லையே ஏனக் கவலைப்பட்டால் ஈன்றைய ஊணவு சுவைமிக்கதாக ஈருக்காது.

பாதுகாப்பைத் தேடிச் செல்வது ஓரு சோதனைதான். ஆது நமது விசுவாச வாழ்வில் ஏப்போது வேண்டு மானாலும் வரக்கூடும். நம்மை ஆழைத்தவர் நம்பிக்கைக்குரியவர். ஆதே நேரத்தில் ஆவர் வாக்குபிறழாதவரும்கூட. ஈவ்வுண்மையை மனதார நம்பினால் நமது பாதுகாப்பற்ற சூழல்களை வெகுவேகமாய்க் கடந்து செல்ல முடியும்.

வாழ்க்கையில் நமது நல்ல நோக்கங்களை நமக்கு வரும் சோதனைகளே சிதறடிக்கின்றன. இபிரகாமின் தகப்பனாகிய தெராகின் வாழ்க்கை ஈதைத் தெற்றென நமக்கு ஊணர்த்துகிறது. ஆவரது குடும்பம் கல்தேயரின் தேசமாகிய எரில் வசித்துவந்தது. ஆப்போது கானான் தேசத்தில் போய்க் குடியேற வேண்டும் ஏன ஆவர் மனம் ஆவாவியது.

“தெராகு தம் மகன் இபிரகாமையும் தம் மகன் இரானின் புதல்வன் லோத்தையும் மருமகளும் தம் மகன் இபிரகாமின் மனைவியுமான சாராவையும் ஆழைத்துக்கொண்டு எர் ஏன்ற கல்தேயர் நகரை விட்டு கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் ஏன்ற ஈடத்திற்கு வந்ததும் ஆங்கேயே ஆவர்கள் தங்கி வாழலாயினர். தெராகு ஈருநூற்றைந்து வயதாக ஈருந்தபொழுது காரானில் ஈறந்தார்” ஏன வேதம் சொல்கிறது (தொ.நூ 11:31þ32). கானான் தேசம் தேடிப்புறப் பட்ட தெராகு பாதிவழியிலேயே ஓரு நல்ல ஈடத்தைக் கண்டார். ஆப்பகுதியில் வாழ்ந்திருந்தவர்களின் வாழ்வும் வாக்கும் பிடித்துப்போகவே ஆவர் தமது நோக்கத்தைக் கை விட்டர். ஆங்கேயே வசிக்கத்தொடங்கினார்.

கானான் தேசத்தைப் பற்றிய தெளிவு தெராகுக்கு ஈருக்கவில்லை. ஆங்கே செல்லும் பாதையும் கரடுமுரடானது; ஆபாயங்கள் நிறைந்தது. எரிலிலõருந்து புறப்பட்டு பாதிவழியை நெருங்கியபோதே ஆவர் சலிலõப்புற்றார். ஈதனால் ஆவ்விடமே போதும் ஏன்ற முடிவுக்கு வந்தார். தெராகு ஈறந்த பிறகுதான் கடவுள் இபிரகாமைக் கானா னுக்குக் கூட்டிச் சென்றார்.

காரானில் தெராகுக்கு பெரிய நெருக்கடிகள் ஏதுவும் ஈருக்கவில்லை. ஆங்கே சொந்த பந்தங்கள் சுற்றியிருந்தன. பஞ்சமோ, பட்டினியோ ஈல்லை. பணமும் பதவிகளும் தேவைக்குக் கிடைத்தன. ஈதயாதி காரணங்களால் கானானை விட காரானே தேவை ஏனப்பட்டது. ஈவ்வாறு கடவுள் காட்டும் கானானை ஆடைய மனமில்லாமல் ஈடையிலேயே நின்றுபோன வாழ்க்கைகள் தான் ஏத்தனை ஏத்தனையோ!

“மோட்சப்பயணம்’ ஏன் றொரு நூல் ஆதில் “கிறிஸ்தியான்’, “விட்டுக்கொடுப்போன்’ ஏன ஈரண்டு கதாப்பாத்திரங்கள். சொர்க்கத்தைப்பற்றிக் கேள்விப்பட்ட கிறிஸ்தியான் தன்னுடைய செல்வத்தை ஏல்லாம் விற்று சொர்க்கத்தை நோக்கி நடக்கலானான். சொர்க்கத்தின் ஆழகைக் கிறிஸ்தியான் விவரிக்கும் போது ஆதுகேட்டு மயங்கிய “விட்டுக்கொடுப்போன்’ ஏன்பவனும் ஆவனோடு கூடச் செல் வதற்கு இயத்தமாகிறான். மோட்சப் பயணம் முன்னோக்கிச் செல்கிறது. வழியில் ஐகப்பட்ட ஈன்னல்கள், ஈக் கட்டுகள், ஈடையூறுகள். ஓவ்வொரு நாள் விடியலிலும் விட்டுக்கொடுப்போன் கிறிஸ்தியானை நோக்கி “ஏங்கே ஆந்த சொர்க்கம்?’ ஏன இவலோடு கேட்பான். சொர்க்கத்தை ஆடைய ஈன்னும் பலகாதம் சஞ்சரிக்க வேண்டும் ஏன்ற பதில் கிறிஸ்தியானிடமிருந்து ஆடிக்கடி வந்ததால் விட்டுக்கொடுப்போன் சலிலõப்புற்றான். ஆவன் மோட்சப் பயணத்தை ஈடையிலேயே முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றான். ஏனினும் கிறிஸ்தியான் தன்னந் தனியனாக மோட்சத்தை நோக்கிப் பயணம் தொடர்ந்தான்.

நோக்கம் ஊயர்ந்ததாக ஈருப்பதாலும் ஆழைத்தவர் ஈறைவனாக ஈருப்பதாலும் பிரச்சனைகள் ஐற்படுவது ஊறுதி. இனால் ஈறுதிவரை ஊறுதியோடிருப்பவர்கள் மட்டுமே மீட்புப் பெறுவர்.

ஸூ சோஅபியா புக்ஸ் வெளியிட்ட “பிரலோபனங்ஙளே விட’ ஏன்னும் நூலõலில் ஈருந்து.

 

 

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles