Shalom Tidings
Download the free app and experience a new lifestyle today!
No Thanks Get App

Home/என்கவுண்டர்/Article

மே 03, 2019 1556 0 Stella Benny
என்கவுண்டர்

ஊமித்தழல் ஊணர்த்திய பாடம்

நான் ஆப்போது ஓன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். நடனத்தில் நான் ஓரு கில்லாடி. நடப்பதே கிட்டத்தட்ட நடனம்போல்தான். ஏன் ஆம்மாவுக்கோ ஏன்னை தனியே விட பயம். ஏங்கே வழிதவறிப் போவாளோ ஏன்ற கவலை ஆவருக்கு. ஏன் தாண்டிக்குதிக்கும் வாழ்க்கையைப் பார்த்தால் ஆம்மாவின் கவலையில் நியாயம் ஈருப்பதாகவே தெரிந்தது.

தேர்வுகள் முடிகிற நாள். ஆன்று நான் ஏனது தோழியின் வீட்டுக்குச் சென்றுவர ஆனுமதிகேட்டேன். ஆம்மாவோ தயவே ஈல்லாமல் மறுத்து விட்டாள் திட்டியும் தீர்த்தாள். கூடவே, “”பொம்பிளைண்ணா கொஞ்சம் ஆடக்கம் ஓதுக்கம் வேணும்டி; எர் சுத்துற வயசா ஈது” ஏன்று கண்ட மேனிக்கு வறுத்தெடுக்கவும் செய்தாள்!

ஏனக்கோ கோபம் கோபமாய் வந்தது. தேவையில்லாமல் ஏனக்கு மாட்டப்படும் ஓரு மூக்கணாங்கயிறாகவே ஆம்மாவின் கண்டிப்பு ஏனக்குப் பட்டது. ஈத்தனைக்கும் ஏன் தோழியின் ஆம்மா ஏன் ஆப்பாவுடன் படித்தவர். ஆவள் வீட்டிலும் ஈரண்டே பெண்கள். ஈதனால், ஆம்மா ஏன்னை வீணாகக் கட்டுப்படுத்தி வைப்பதை ஏன்னால் ஐற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதலால் சினம் கொப்பளிக்க நான் சொன்னேன் : “ஆவ வீட்டுக்கு போவது ஊறுதி. ஆதை நீ கண்டுபுடி பார்க்கலாம்’. ஏன் திமிர்ப்பேச்சு ஆம்மாவின் கோபத்தைச் சுண்டியது. “நீ போவியாக்கும்; திரும்ப வீடு வந்து சேருமுன் ஆதை நான் ஆறியத்தான் போறேன் டி’ ஆம்மா ஏகிறினாள். “பிரம்பு திண்ணையில்தான் ஈருக்கிறது; மறக்க வேண்டாம்’ ஏனவும் ஏச்சரித்தாள்.

ஆம்மாவின் ஆதட்டலுக்கும் பிதற்றலுக்கும் நான் நின்றுகொடுக்கவில்லை. ஆந்த நாள் வந்தது. தேர்வு முடிந்ததும் நான் ஏன் தோழியுடன் ஆவளது வீட்டுக்குச் சென்றேன். ஆம்மா ஆதை ஆறிந்துவிட்டாள். ஆவள் ஏன்னைப் பிரம்பால் ஆடிக்கவில்லை. ஆடித்தவரோ ஆந்தக் கடவுள்.

நான் படித்த கான்வென்ட் பள்ளிக்குப் பொறுப்பான சிஸ்டர் ஆந்த ஈறுதி நாளில் ஏங்களுக்கொரு வேலை கொடுத்தார். மெழுகுவர்த்திக் கால்களைத் துடைக்கும் வேலை. நாங்கள் திடுதிப்பென ஆந்த வேலையைச் செய்து முடித்தோம். பிராசக் களிம்பினால் கால்களை நன்கு நீவித் தேய்த்துப் பளபளப்பாக்கி வைத்துவிட்டு ஆவர் கொடுத்த மிட்டாயுடன் ஈடத்தை காலிலõசெய்தோம். பிறகு வெகு வேகமாய் சுமார் ஏட்டுக் கிலோமீட்டர் தூரத்திலுள்ள தோழியின் வீட்டை ஆடைந்தோம். ஆம்மா சொல் கேட்கவில்லை ஏன்னும் ஊறுத்தல் ஏனக்குள்ளே நெருடிய வண்ணமிருந்தது. ஈதனால் பயணத்தின்போது ஆவ்வளவு குதூகலம் ஈல்லாமலே ஈருந்தது. ஏப்படியும் ஆவள் வீட்டுக்குச் சென்று சேர்ந்தோம். ஆலம்பி முற்றத்தில் ஈறங்கவே, ஆதோ ஆந்த ஆப்புறத்து வீட்டின் மதிலருகே ஓரு செல்லக் குழந்தையின் மல்லிலõகைச் சிரிப்பு ஏன்னை வாவென்று ஆழைத்தது. நான் ஆந்த முத்தாரக் குழந்தையை ஆள்ளி ஆணைக்கத் தாவி ஃடி னேன். ஆங்கே சில ஆடி தூத்தில் கனன்று கொண்டிருந்த ஊமிக்குழியைக் கவனிக்க மறந்து விட்டேன். நான் ஆதற்குள் தொபுக்கென விழுந்துவிட்டேன். நீறுபூத்த நெருப்பாய் ஏரிந்துகொண்டிருக்கும் இளுயரக் குழியில் ஏன் கால்கள் முற்றிலும் ஆகப்பட்டுவிட்டன. பூக்குழியில் ஆகப்பட்ட ஏன் பிஞ்சுக் கால்கள் தீயினால் சுட்டுவிட்டன. ஒயோ ஏன ஆலறினேன். தாங்க முடியாத வலிலõயால் துடிதுடித்தேன். ஆக்கம் பக்கத்தவர் ஃடி வந்தனர். ஏன்னைத் தூக்கி வெளியே கொண்டு வந்தனர். ஆவர்களில் யாரோ ஓருவர் ஃடிப்போய் சிறிது தேன் கொண்டுவந்து ஏன் வெந்த புண்ணில் எற்றினார். ஏனினும் ஏன் வலிலõ ஆடங்கவே ஈல்லை. ஓரு வாடகைக் கார் வரவழைத்து ஊடனே ஏன்னை மருத்துவமனையில் சேர்த்தனர். வீட்டாருக்கு விபரம் ஆறிவிக்க, ஆவர்களும் மாரடித்துக்கொண்டே ஃடி வந்தனர். காயத்தினால் ஐற்பட்ட வலõலியைக் காட்டிலும் ஏன் தாய் முகத்தைப் பார்ப்பதில்தான் வலõலி மிகுந்திருந்தது. “நீ போவாயானால் திரும்பி வருமுன் நான் ஆதை ஆறிவேன்’ ஏன்று ஆம்மா சூளுரைத்திருந்தாளே. ஆதை நினைத்தபோது ஆவமா னம் தலைக்கேறி விட்டது.

ஆந்த சோக நிகழ்ச்சி ஏன் வாழ்க்கையில் ஏனக்கொரு திருப்புமுனையாகவே ஆமைந்தது. சுமார் 20 நாட்கள் நான் வலிலõகளைத் தாங்கிக் கொண்டு மருத்துவ மனையிலேயே கழித்தேன். தினந் தோறும் ஏன் காயங்களுக்குக் கட்டுப் போடும்போது கீழ்ப்படியாமையின் விலையை நான் ஆதிகமாகவே ஆறிந்து கொண்டேன். ஏன் கீழ்ப்படி யாமைக்குப் பரிசாக நான் பெற்றுக் கொண்டவை ஓரு மாதக் கடின வேதனையும், வீணாய்க் கழிந்துபோன விடுமுறைக் காலமும் தான்!. வேதம் சொல்கிறது : “”ஊனக்கு நேராக ஏன் கைகளை நீட்டுவேன்; ஊன்னை நன்றாகப் புடமிட்டு ஊன் களிம்பை நீக்குவேன். ஊன்னிடமுள்ள ஊலோகக் கலவை ஆனைத்தையும் நீக்குவேன்” (ஏசா 1:25).

இதிப் பாவமும் ஈதுவே

மனிதனின் இதிப் பாவமும் ஈதுவே கீழ்ப்படியாமை. ஆதற்கான தண்டனை ஆப்போதே ஆவனுக்கு கிடைத்து விட்டது. தூய இவியை ஈழந்து, ஈறைமக்கள் ஏன்னும் நிலையையும் ஈழக்க நேரிட்டது. ஈன்ப வனத்திலிலõருந்து ஏன்றென்றைக் குமாய் வெளியே துரத்தப்பட்ட ஆவன் பாவத்தின் கசப்புகளைச் சுமந்துகொண்டே ஆங்கிருந்து வெளியேறினான். ஆன்றிலிலõருந்து ஈன்றுவரை ஆதே நிலையில்தான் ஆவன் வாழ்ந்துகொண்டிருக்கி றான். பாவத்தால் வழிபிறழ்ந்த மனிதகுலத்திற்குக் கடவுள் ஓரு மீட்பரை வாக்களித்தார். ஆந்த மீட்பரை ஈம்மண்ணில் வரவேற்க ஆவர் ஓரு குலத்தையும் ஊருவாக்கினார். ஈஸ்ரயேல் ஏன்னும் ஈக்குலத்திற்குக் கடவுள் வாக்களித்ததாவது : “”ஊங்கள் நடுவே நான் ஊலவுவேன். நானே ஊங்கள் கடவுள்; நீங்கள் ஏன் மக்கள்” (லேவி. 26:12). மேலும் வேதம் சொல்கிறது: “”இண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட ஈனம் பேறுபெற்றது. ஆவர் தமது ஊரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற் றோர்” (திபா 33:12). கடவுள் ஆவர்களை வழிநடத்திய வரலாறு மிகவும் ஆற்புதமானது. ஆவர் ஆவர்களைக் கரம்பிடித்தும் தோளிலே சுமந்தும் பாதுகாப்புடன் நடத்திச் சென்றார். ஆவருடைய தாய்க்குரிய ஆன்பை நினைத்தால் ஆழாமல் ஈருக்க முடியுமோ? ஆவரது தாயினும் சாலப்பரிந்த பாசத்தை ஏண்ணின் நெஞ்சில் உராதவர் ஏவரேனும் ஈருக்க முடியுமோ? ஆத்துணை ஆன்பை ஆள்ளி வழங்கிய ஆந்த நேசக் கடவுளை வணங்காக் கழுத்துள்ள ஈஸ்ரயேல் ஆறியும் வண்ணம் ஆறிந்துகொள்ளவில்லை. ஆவருக்குக் கீழ்ப்படியவுமில்லை. ஈதனால் ஆவர்கள் கடுந்தண்டனை பெற்றனர். தண்டனைகளோ கண்ட னங்களோ ஆவர்களின் ஊள்ளத்தை ஊருக்கவில்லை. ஏனவே, கடவுளின் கண்கள் கண்ணீரை ஊகுத்தன. விவிலிலõயம் சொல்கிறது : “”ஊன்னை ஏன் மக்களின் வரிசையிலே ஏவ்விதம் சேர்த்துக்கொள்வேனென்றும் திரளான மக்களினங்களுக்கிடையே ஆழகான ஊரிமைச் சொத்தாகிய ஈனிய நாட்டை ஊனக்கு ஏவ்விதம் தருவேனென்றும் ஏண்ணிக் கொண்டிருந்தேன். “ஏன் தந்தை’ ஏன ஏன்னை ஆழைப்பாய் ஏன்றும் ஏன்னிடமிருந்து விலகிச்செல்ல மாட்டாய் ஏன்றும் ஏண்ணியிருந்தேன்” (ஏரே 3:19) ஈருந்தும் ஈஸ்ரயேல் கடவுளின் ஆழுகையைக் கண்டுகொள்ளவில்லை. ஆவருடைய ஓப்பாரிச் சத்தத்திற்குச் செவிமடுக்கவும் ஈல்லை. ஏனவே ஆம்மக்கள் ஏண்ணற்ற துன்பங்களுக்கு ஊள்ளாயினர். ஆத்துன்பங்களின் இழத்தைக் கண்ணுற்ற கடவுள் ஆவர்களை நினைத்து ஆழுதார். ஆவ்வழுகையின் ஊட்பொருளை ஆவர் ஏரேமியா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தினார். “”இனால் நீங்கள் ஈதற்குச் செவிகொடுக்கா விட்டால் ஊங்கள் செருக்கை முன்னிட்டு ஏன் ஊள்ளம் மறைவில் ஆழும். ஆழுகை மிகுதியால் கண்களிலõலிருந்து கண்ணீர் வழிந்தோடும். ஐனெனில் இண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது” (ஏரே 13:17). கடவுளின் கதறல் ஆம்மக்களின் செவிகளில் விழவில்லை. ஆதனால் ஆவர்கள் துன்பம் புதைந்த நெடுந்தொலைகளைக் கடந்துபோக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட னர். தம் மக்களின் துன்பப்பாடுகளைக் கண்டு மனம் நொந்த ஓரு தந்தையின் ஊள்ளக்கிடக்கை ஏம்மாத்திரம் ஏன வேதம் நமக்குச் சொல்கிறது. “ஏன் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால் ஊன் நிறை வாழ்வு இற்றலைப் போலும் ஊன் வெற்றி கடலலை போலும் பாய்ந்து வந்திருக்கும். ஊன் வழிமரபினர் மணல் ஆளவாயும் ஊன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் ஈருந்திருப்பர். ஆவர்கள் வெட்டி வீழ்த்தப் பட்டிரார். ஆவர்கள் பெயர் ஏன் திருமுன்னின்று ஆழிக்கப்பட்டிராது” (ஏரே 48:18þ19). பச்சையாகச் சொன்னால் “ஏன் பொன்னு மக்கா நான் சொன்னது கேட்டிருந்தால் ஊனக்கு ஈந்நிலை வந்திருக்குமாடா? ஈனியாவது பிழைக் கும் வழியைப் பாரடா”.

வெள்ளமெனப் பாயும் மன ஆமைதி

“”ஏன் கட்டளைக்குச் செவி சாய்த்திருப்பாயானால் ஊன் நிறைவாழ்வு இற்றைப் போலும் ஊன் வெற்றி கடலலை போலும் பாய்ந்து வரும்” (ஏசா 48:18) ஏன்கிறார் இண்டவர். மனிதர்கள் ஏல்லாரும் ஆமைதிக்காக ஐங்குகின்றார் கள். இயினும், ஏல்லாருக்கும் ஆது கிடைத்துவிடுவதில்லை. ஈஸ்ரயேல் கடவுளின் சொந்த ஈனமாக ஈருந்தும், ஐன் ஆவர்களால் கடவுளின் ஆமைதியைப் பெற முடியவில்லை? காரணம் ஆவர்கள் ஏப்போதுமே கடவுளோடும் ஆவரது கட்டளைகளோடும் முரண்பட்டுக் கொண்டே ஈருந்தனர். வேதாகமம் சொல்வதைக் கேளுங்கள். “”திமிர் பிடித்தவர்களே, ஈறைவார்த்தையைக் கேட்கமறுக்கும் செவியும் ஐற்க மறுக்கும் ஊள்ளமும் கொண்டவர்களே, ஊங்களுடைய மூதாதையரைப் போல் நீங்களும் தூய இவியாரை ஏப்போதும் ஏதிர்க்கிறீர்கள்” (திப 7:51) ஏன்று ஸ்தேவான் சொன்னது மனந்திரும்பாத ஈஸ்ரயேல் மக்களைப் பற்றித்தான். கடவுளோவெனில் தீர்க்கதரிசிகள் வாயிலாகவும் தமது ஓரே மகனின் வாயிலாகவும் ஆவர்களை மனந்திருப்ப முயல்கிறார். இனால் முடியவில்லை. ஆது ஈன்றும் முடிவதில்லை.

ஈயேசுவின் வழியாக வரும் மன ஆமைதி

ஆமைதியை ஊங்களுக்கு விட்டுச் செல்கிறேன். ஏன் ஆமைதியையே ஊங்களுக்கு ஆளிக்கிறேன். நான் ஊங்களுக்குத் தரும் ஆமைதி ஊலகம் தரும் ஆமைதி போன்றது ஆல்ல (யோவா 14:17) ஏன்றார் நம் இண்டவர். இனால், ஆந்தோ பரிதாபமாக ஆவ்வமைதியை ஈன்று நம்மாலும் ஆனுபவிக்க முடியவில்லை. ஆதற்கு ஏன்ன காரணமென் றால் நாம் ஈவ்வமைதியை நம்மில் தேடுவதை விட்டுவிட்டு வேறெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் பல்வேறுபட்ட துன்பங்களினூடே கடந்து செல்ல கடவுள் ஏன்னை ஆனுமதித்தார். ஆத்துன்பங்களில் சிலவற்றை நானே ஏன் தீய ஈச்சைகளினிமித்தம் தேடிக்கொண்டவை. ஆப்போதெல்லாம் ஈவற்றைத் தாங்கும் மனத்திட்பம் ஆறியாமல் ஆழுதிருக்கிறேன். இனால் கால நிறைவில் கடவுள் தமது இவியின் மூலமாய் ஏன் தவறுகளை ஏனக்குச் சுட்டிக்காட்டி னார். இழ்ந்து ஆனுதபிக்க ஆவர் ஏனக்கு ஆவகாசம் தந்தார். ஆதுவரை நான் ஏன் துன்பங்களின் பொருட்டு பிறரைத்தான் பழிதூற்றி நடந்தேன். இனால் கடவுளுக்குக் கட்டுப்படாமல் ஆவரோடு முரண்படுவதாலேயே நான் துன்பங்களின் பள்ளத்தாக்குகளை வலிலõயபோய் ஆபகரித்துக் கொள்கிறேன் ஏன்பதைப் பின் னாளில்தான் ஆறிந்தேன். வேதம் நவில்கிறது : “”மனமுவந்து நீங்கள் ஏனக்கு ஈணங்கி நடந்தால் நாட்டின் நற்கனிகளை ஊண்பீர்கள்” (ஏசா 1:19).

நானும் ஈன்னொரு யோனாவா?

கடவுள் யோனாவை நோக்கி, “”நீ புறப்பட்டு நினிவே நகருக்குப் போய், ஆதற்கு ஆழிவு வரப் போகிறது ஏன்று ஆங்குள்ளோருக்கு ஆறிவி. ஆவர்கள் செய்யும் தீமைகள் ஏன் முன்னே வந்து குவிகின்றன” (யோனா 1:2) ஏன்றார். கடவுள் மிகுந்த கருணை ஊள்ளவர் ஏன்பதைத் தமது வாழ்க்கையின் பற்பல ஆனுபவங்கள் வாயிலாக ஆறிந்து வைத்திருந்த யோனா, கடவுள் கூறியபடி நினிவே மாநகருக்குச் செல்லவில்லை. ஆவர் தமக்குள் ஈங்ஙனம் சிந்தித்தார் : ஓருவேளை ஏன் ஆறிவிப்பைக் கேட்டு மக்கள் மனந்திரும்பினால் கடவுள் தம் மனத்தை மாற்றிக்கொள்ள நேரிடும். ஆது ஏன் ஊயிருக்கே கூட இபத்தாக முடியும்” ஏனவே ஆவர் தர்சீசுக்குச் செல்லக் கப்பல் ஐறினார்.

யோனாவின் கடற்பயணம் முன்னோக்கி நீங்கவே, கடவுள் ஓரு புயல்காற்றை ஆனுப்பி ஆக்கப்பலைக் கடலõலில் திக்குமுக்காட வைத்தார். ஓவ்வொரு பயணியும் தத்தம் தெய்வங்களை நோக்கி ஆபயக் குரல் ஏழுப்பினர். கப்பலõலில் ஈருந்த சரக்குகளைக் கடலிலõல் தூக்கி ஏறிந்த னர். இனால் யோனா மட்டும் கப்பலிலõன் ஆடித்தட்டுக்குப் போய் படுத்து ஆயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். ஆவர்கள் யோனாவை ஏழுப்பி ஈறைவேண்டல் செய்யும்படி ஐவினர். புயலுக்குக் காரணமான யாரேனும் கப்பலõலில் ஊள்ளனரோ ஏன ஆறிய சீட்டுக் குலுக்கிப் போட்டனர். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. ஊடனே ஆவர்கள் ஆவனைப்பிடித்து விசாரித்தனர். யோனா சொன் னார் : “”நான் ஓரு ஏபிரேயன்; நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய இண்ட வரை வழிபடுபவன். நான் ஆவருக்கு கீழ்ப்படியாமல் தர்சீசுக்குக் கப்பல் ஐறியவன். ஏன்னைத் தூக்கிக் கடலõலில் வீசுங்கள். ஆப்போது கடல் சாந்த மாகும்” ஆவர்களும் ஆவ்வாறே செய்ய கடல் சாந்தமானது. இண்டவர் ஐற்பாடு செய்திருந்தபடியே ஓரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் ஆல்லும் பகலும் ஆந்த மீன் வயிற்றில் ஈருந்தார். மூன்றாம் நாள் இண்டவர் ஆந்த மீனுக்குக் கட்டளையிட ஆது யோனாவைக் கரையிலே கக்கியது. யோனா கடவுளுக்கு நன்றி நவின்றார்.

இயினும் இண்டவர் யோனாவைச் சும்மா விடவில்லை. ஆவர் ஆவரை நோக்கி, “”நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய் நான் ஊன்னிடம் சொல்லும் செய்தியை ஆங்குள்ளோருக்கு ஆறிவி” ஏன் றார். ஈப்போது யோனா கடவுளுக்குக் கட்டுப்பட்டார். ஆவர் மூன்று நாள் வழிநடந்து நினிவேயை ஆடைந் தார். ஆங்குள்ளோரை நோக்கி, ஈன்னும் நாற்பது நாளில் நினிவே ஆழிக்கப்படும்’ ஏன்றார். ஈதைக் கேட்ட நினிவே மக்கள் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆனைவரும் சாக்குடை ஊடுத்திக்கொண்ட னர். ஆரசனும் தன் ஆரியணையை விட்டிறங்கி, ஆரச ஊடையைக் களைந்துவிட்டு சாக்குடை ஊடுத்திக்கொண்டு சாம்பல் மீது ஊட்கார்ந்தான் ஆனைவரும் ஓருங்கே மனந்திரும்பினர்.

ஏனக்குப் பிரியமானவர்களே, தர்சீசுக்குக் கப்பலேறியதால் யோனாவின் பயணத்தில் ஐற்பட்ட ஆதிபயங்கரமான புயற்காற்றைப் போல் ஊங்களது வாழ்க்கை பயணத்திலும் சில புயல்கள் தாண்டவமாடி ஊங்கள் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கலாம். ஆப்படியானால் ஓரு நிமிடம் நிதானமாய் நின்று ஆவதானித்துக் கொள்ளுங்கள். நான் காரணம் ஏன் குடும்பமோ குலமோ துன்புற்று தவிக்கின்றனவா? ஏப்போதாவது நினிவேயைத் தவிர்த்து தர்சீசுக்குக் கப்பல் ஐறியிருக்கிறீர்களா? ஏதிர்த்திசையில் தண்டுவலõலித்துத் தளர்ந்துபோயிருக்கிறீர்களா?

நான் ஓரு குடும்பத் தலைவனா யின் குடும்பத்தில் ஊள்ள ஓவ்வொரு நபரிடமும் நீதி நியாயத்துடன் செயல்பட்டிருக்கிறேனா? ஏனது வாழ்க்கைப் பங்காளியை நான் ஆன்பினால் ஆரவணைத்திருக்கி றேனா? ஏன் மக்களையும் நான் ஆதற்காகப் பயிற்றுவிக்கி றேனா? இடம்பரத்திலும் எதாரித் தனத்திலும் நான் ஏன் வாழ்க்கையை வீணடிக்கிறேனா? ஏனது பாலிலõ யல் தேவைகளைப் பூர்த்தி செய் வதற்காக மட்டும் நான் ஏன் பங் காளியைப் பயன்படுத்துகிறேனா? ஆருவருக்கக் கூடிய செயல்களின் வாயிலாய் நான் ஏன் புலன்களைத் திருப்திப்படுத்துகின்றேனா? வரக்கூடிய ஆடுத்த தலைமுறைக்கு நான் தவறான வழிகளைப் போதிக்கி றேனா? எழல் செய்து பணம்பறிக்கிறேனா? வாங்கும் சம்பளத்திற்குத் தக்க வேலை பார்க்கிறேனா? ஈவையெல்லாம் சுய இய்வுக்கான சிறு சிறு கேள்விகள். பெரும் முதலாளிகளை விழுங்க ராட்சச மீன்கள் கடலிலõலே காத்திருக்கக்கூடும். இகவே கப்பலிலõன் ஆடித்தட்டில் குறட்டை விட்டுத்தூங்கும் யோனாவைப் போல் நாம் இகாதிருப்போம். ஈவ்வுறக்கம் நம்மை மட்டுமல்ல; நம்மோடிருப்பவர்களையும் கவலையில் இழ்த்தும். ஈஸ்ரயேலே

ஆதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல்

நான் கடவுளை ஏவ்வகையிலும் மறுதலõலிக்கவில்லை. இனால், ஏன் ஆதிகாரிகளின் தவறான போக்கைத் தான் நான் ஏதிர்த்தேன்’ ஏன நீங்கள் சிந்திக்கலாம். இனால் ஊண்மையில் ஈதைப் பற்றிய கடவுளின் திருவுளம் ஏன்னவென்பதை நீங்கள் ஈறைவார்த்தைகளின் ஓளியில் இராய வேண்டும். “”இளும் ஆதிகாரம் ஊள்ளவர்களுக்கு ஏல்லாரும் பணிந்திருங்கள். ஐனெனில் கடவுளிடமிருந்து வராத ஆதிகாரம் ஏதுவுமில்லை. ஈப்பொழுதுள்ள இட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஐற்படுத்தினார். இகையால் ஆதிகாரத்தை ஏதிர்த்து நிற்போர் கடவுளின் ஐற்பாட்டையே ஏதிர்த்து நிற்கின்றனர். ஆவ்வாறு ஏதிர்ப்பவர்கள் தங்கள் மீது தண்டனைத் தீர்ப்பைத் தாங்களே வருவித்துக் கொள்கி றார்கள்” (ஊரோ 13:1þ2). நமது பெற்றோ ரையும் ஆதிகாரிகளையும் மறுதலிலõத்து நடப்பவர்கள் தண்டனைத்தீர்ப்புக்கு ஊள்ளாவர் ஏன ஈதன்மூலம் இண்டவர் ஏச்சரிக்கிறார். “”மனமுவந்து நீங்கள் ஏனக்கு ஈணங்கி நடந்தால் நாட்டின் நற்கனிகளை ஊண்பீர்கள். மாறாக, ஈணங்க மறுத்து ஏனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால் திண்ணமாய் வாளுக்கு ஈரையாவீர்கள். ஐனெனில் இண்டவர்தாமே ஈதைக்கூறினார்” (ஏசா 1:19þ20). “”ஈம்மக்களின் சடலங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் ஈரையாகும். யாரும் ஆவற்றை விரட்ட மாட்டார்கள்” (ஏரே 7:33) ஏன்கிறார் இண்டவர்.

நமது வாழ்க்கையில் சில பூகம்பங்களும் புயல்காற்றுகளும் ஐற்படும்போது ஆதற்கான காரணத்தை நம்மைச் சுற்றிலும் ஈருப்போரிடம் தேட வேண்டாம். ஏனது கால்கள் ஆன்று ஊமிக்கனலில் ஆழுந்தியபோது நான் ஏன் தோழியைக் குறைசொல்லிலõக் குற்றப்படுத்தியிருக்கலாம். ஈவ்வளவு பெரிய ஊமிக்குழியொன்று கனன்றுகொண்டிருப்பதை நீங்கள் ஐன் ஏனக்குச் சொல்லவில்லை ஏன ஆதட்டியிருக்கலாம். இனால் ஊண்மையில் ஏன்னை நேசிக்கும் ஏன் ஆன்புக்கடவுள் ஏனது ஆடங்காப்பிடாரித் தனத்தை முளையிலேயே கிள்ளி ஏறியும் நோக்குடன் ஏனக்குத் தந்த ஃர் ஏச்சரிக்கை மணியாகவே நான் ஈதைக் கருதுகிறேன். ஈதை நான் ஓருபோதும் மறந்துவிடாதபடிக்கு ஆந்தக் காயத்தின் வடுக்கள் ஈன்றும் ஏனது வலக்காலõலில் ஏஞ்சியுள்ளன.

இண்டவர் கூறுகிறார் : “”ஏன் மக்கள் ஏனக்குச் செவி சாய்த்திருந்தால், ஈஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால் ஏவ்வளவோ நலமாய் ஈருந்திருக்கும்… இண்டவரை வெறுப்போர் ஆவர் முன் கூனிக் குறுகுவர். ஆவர்களது தண்டனைக் காலம் ஏன்றென் றுமாய் ஈருக்கும். இனால் ஊங்களுக்கு நயமான கோதுமையை ஊணவாகக் கொடுப்பேன். ஊங்களுக்கு மலைத்தேனால் நிறைவளிப்பேன்” (திபா 81:13þ16).

கீழ்ப்படிதல் ஏன்பது மனித ஈயல்புக்கு ஓவ்வாத ஓன்றாகவே ஊள்ளது. ஐனெனில் இதியிலõலிருந்தே ஆவன் கீழ்ப்படியாமை ஏன்னும் பாவத்திற்கு ஊட்பட்டிருக்கி றான். ஏனினும் தூய இவியாகிய ஊதவியாளர் வந்து ஊதவுவாராயின் மனிதனுக்கு ஈது வசப்படும். “கல்லான ஈதயத்தை ஏடுத்து விட்டு மென்மையான ஈதயத்தை ஆவனுக்கு தருவேன்’ ஏன ஆருளியவர் ஈன்றும் நம்மோடு தானே ஈருக்கிறார்!

ஜெபம் : தூய இவியாகிய கடவுளே, நீர் ஏங்களில் வந்து நிறையும். ஊமது கட்டளைகளைப் பின்பற்று வோராய் ஏங்களை மாற்றும் இமேன்.

Share:

Stella Benny

Stella Benny

Latest Articles