Home/என்கவுண்டர்/Article

மே 03, 2019 2213 0 John D
என்கவுண்டர்

ஆற்புதமான ஓரு பெயர்

ஈயேசு தமது முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்றார். ஆப்போது சோதிப்பவனான சாத்தான் ஆவரை ஆணுகி “ஊலகத்தின் ஆரசுகள் ஆனைத்தையும் ஓரு நொடிப்பொழுதில் ஆவருக்குக் காட்டி, ஈவற்றின் மேல் முழு ஆதிகாரத்தையும் ஈவற்றின் மேன்மையையும் ஊமக்குக் கொடுப் பேன். ஈவை யாவும் ஏன்னிடம் ஓப்படைக்கப்பட்டிருக்கின்றன. நான் விரும்பியவருக்கு ஈவற்றைக் கொடுப் பேன். நீர் ஏன்னை வணங்கினால் ஆனைத்தும் ஊம்முடையவையாகும்’ ஏன்றது. இனால் ஈயேசு ஆவனை ஆதட்டினார். ஊன்னை வணங்காமலேயே ஈவற்றின் மீதான ஆதிகாரம் பெற ஏனக் குத் தெரியும் ஏன்றவாறு ஆலகையைத் துரத்தினார்.

“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் ஆனைத்து ஆதிகாரமும் ஏனக்கு ஆருளப்பட்டிருக்கிறது. ஏனவே நீங்கள் போய் ஏல்லா மக்களி னத்தாரையும் சீடராக்குங்கள்” (மத் 28:18). “”பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும் பகைவரின் வல்லமை ஆனைத்தையும் வெல்லவும் ஊங்களுக்கு ஆதிகாரம் கொடுத்திருக்கிறேன் ஊங்களுக்கு ஏதுவுமே தீங்கு விளைவிக்காது” (லூக் 10:19). ஈயேசுவின் பெயருக்கு முன்னால் சாத்தான் பூரணமாகவே ஆடிபணிந்து விடுகி றான். ஈதுவே ஈயேசுவின் பெயருக்கான சிறப்பு.

ஏல்லா முழங்காலும் மண்டியிடும் நாமம்

“”இகவே ஈயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் ஆனைவரும் மண்டியிடுவர்” (பிலிலõ 2:10). ஈதுவே ஈயேசு நமக்கருளும் ஓரு தீர்க்கதரிசன செய்தி. ஈயேசுவை ஆறியாதவர்கள், ஆவரை ஏள்ளி நகைப்பவர்கள், ஆவரைப் புறக்கணிப்பவர்கள், ஆவரை நம்பாதவர்கள், ஈறைமறுப்பாளர்கள் ஏன ஏல்லாரும் ஓருநாள் ஆவருக்கு முன் மண்டியிடத்தான் போகிறார்கள். ஈதுவே ஈறைவனின் திருவுளம்.

ஈயேசுவின் பெயரைக் கடவுள் ஈவ்வளவாய் மெச்சிப்பேசும் பின்னணி ஏன்ன ஏன்பதை விளக்குகிறேன். முதலõலில் ஈயேசு ஏன்னும் பெயர் விண்ணுலகிலிலõருந்தே தரப்பட்டுள்ளது”. “”ஆவர் ஓரு மகனைப் பெறுவார். ஆவருக்கு ஈயேசு ஏனப் பெயரிடுவீர்…” (மத் 1:21).

கடவுளின் தூதர் மரியாவுக்கு ஊரைப்பதும் ஈதுவே. “”ஈதோ கருவுற்று ஓரு மகனைப் பெறுவீர். ஆவருக்கு ஈயேசு ஏன்னும் பெயரிடுவீர்” (லூக் 1:31). “ஈது ஏப்படி நிகழும்? நான் கன்னி இயிற்றே’ ஏனக் கேட்கும் மரியாவின் கேள்விக்கும் விடைகூறப் படுகிறது. ஈப்பூவுலகில் ஊள்ள ஏவரும் ஈயேசுவுக்குத் தந்தையாக முடியாது. விண்ணகத் தந்தையே ஈயேசுவின் ஓரே தந்தை. ஈதனால்தான் விண்ணுலகமே ஈயேசுவுக்குப் பெயரிடுகிறது. ஈயேசுவின் பிறப்பை ஊலகத்தவர் ஏவரும் ஊரிமை கோர முடியாத வகையில் ஈயேசு விண்ணுக்கு ஊரியவராய் ஈருக்கிறார். இகவேதான் ஏல்லாரது கால்களும் ஆவர்முன்னே மண்டியிடும் ஏன்கிறார் கடவுள்.

விடுதலை தரும் நாமம்

ஈயேசுவின் திருப்பெயர் பாவங்களைப் போக்க வல்லது. யோசேப்பு கண்ட காட்சியில் ஈதை வானவர் மிகவும் செப்பமுற விளக்குகின்றார். “”ஆவர் தம் மக்களை ஆவர்களுடைய பாவங்களினின்று மீட்பார்’ (மத் 1:21). ஈங்கே மூன்று காரியங்களை நினைவுகூர வேண்டும். ஓன்று பாவத்தின் தண்டனை; ஈன் னொன்று பாவத்தின் தாக்கம்; வேறொன்று பாவத்தின் வலõலிமை. ஈம்மூன்றிலிலõருந்தும் இண்டவர் நம்மை ஈரட்சித்தார். ஆங்ஙனம் விடுதலை ஆளிக்கும் கடவுள் இனார். நமது பாவங் களை ஆவர் சுமந்து கொண்டதினிமித்தம் நாம் நமது தண்டனைத் தீர்ப்பிலிலõருந்து விடுவிக்கப்பட்டோம். ஏண்ணாகமத்தில் காணப்படும் ஈந்நிகழ்ச்சி ஈக்கருத்தை மேலும் ஆரண்செய்வதாய் ஊள்ளது. கடவுளின் கடுங்கோபத்திற்கு இளான மக்கள் கொத்துக் கொத்தாய் வீழ்ந்து மடிவதைக் காணப்பொறாத மக்கள் ஆவர்முன் கதறி ஆழுதனர். ஈதனால் நெஞ்சம் நொந்த மோசே கடவுளுக்கு முன்னால் சரணாகதியடைந்தார். இகவே, ஆவர் மண்டியிட்டு மன்றாடி னார். இகவே, கடவுள் மோசேயிடம் வெண்கலப் பாம்பொன்றைச் செய்யுமாறு பணித்தார். ஆப்பாம்பின் வடிவத்தைப் பார்ப்போர் ஆனைவரும் ஊயிர்பெற்றெழுவர் ஏனத் திருவாய் மலர்ந்தருளினார். ஈது தம் திருமகனாகிய ஈயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கி நம்மை மீட்டுக் கொண்டதற்கான முன்னடையாளமே இகும். ஈயேசு மனிதகுலத்தின் பாவங்களைத் தமது ஊடலõலில் சுமந்தார். ஆப்படிப்பட்ட ஓருவரிடம் வந்து பாவமன்னிப்புக் கோரும் ஓரு பாவியை ஆவர் ஈரட்சிக்காமல் ஈருப்பாரா?

பாவத்தின் வலிலõமையிலிலõருந்தும் ஆவர் நம்மை மீட்டுக்கொண்டார். பாவம் வலிலõமை மிகுந்தது. ஓருவர் மனந்திரும்பி ஈயேசுவைப் பின்பற்றத் தொடங்கிய சில வாரத்திலேயே பாவத்தின் வலிலõமை ஆவரைத் தாக்கக்கூடும். முன் னைய நம்முடைய பாவங்கள் ஈன்னும் வலிலõமை பெற்று மிகவும் பலமாக நம்மீது மோதும். ஏகிப்தின் ஆடிமைத்தனத்திலõலிருந்து விடுவிக்கப்பட்ட ஈஸ்ரயேலைப் பார்வோன் துரத்திச் செல்லவில்லையா? ஆம்மக்கள் தங்களுடைய சொந்த வல்லமையால் பார்வோனிடமிருந்து கண்டிப்பாகத் தப்பிக்க முடியாது. இனால் கடவுள் ஆவர்களுடைய வாழ்க்கையில் தலையிடுகி றார். செங்கடலைப் பிளந்து இழக் கடலõலின் நடுவிலூடே ஆவர்களை வெகு வேகமாய் நடத்திச் செல்கின்றார். தேவாலயங்களில் ஊள்ள நற்கருணைப் பேழைகளில் ஆடைக்கப்படுவதற்காக ஈயேசு ஆப்பமாகி விடவில்லை. மாறாக, நாம் சோதனையில் ஆகப்பட்டு வேதனைப்படும்போது நமக்குத் துணை புரிவதற்காக நம் ஈதயங்களில் ஈருக்கவே ஆவர் விரும்புகின்றார். ஈனி “”ஆவர்களுடைய கண்ணீர் ஆனைத்தையும் ஆவர் துடைத்து விடுவார். ஈனிமேல் சாவு வராது. துயரம் ஈராது. ஆழுகை ஈராது, துன்பம் ஈராது. முன்பு ஈருந்தவை ஏல்லாம் மறைந்து விட்டன” (திவெ 21:4) இம் பாவத்தின் தாக்கங்கள் ஏன்றென்றைக்குமாய் நமது வாழ்க்கையிலிலõருந்து ஏடுத்து மாற்றப் படும் ஓரு நாள் வரும் ஆவ்வாறு நாம் மீட்கப்படுவதும் ஊறுதி.

வான்வீடு செல்லும் ஓரே வழி

ஈயேசு ஏன்னும் பெயர் நம்மை விண்ணுக்கு ஏடுத்துச் செல்லும் ஓரே வழியாய் ஈருக்கிறது. ஆவரே கூறுகின்றார் : வழியும் ஊண்மையும் வாழ்வும் நானே. ஏன் வழியாய் ஆன்றி ஏவரும் தந்தையிடம் வருவதில்லை” (யோவா 14:6). மேலும், “”நீங்கள் ஆந்த ஆருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். ஈது ஊங்கள் செயல் ஆல்ல, மாறாக ஈது கடவுளின் கொடை” (ஏபே 2:8). நாம் நமது நம்பிக்கையால் ஆவரது இணித் தழும்புகள் பதிந்த கைகளைப் பற்றி னால் ஆவர் நம்மைப் பாவத்தின் வழிகளிலிலõருந்து மேலெழுப்புவார். வான்வீடு செல்லும் புனிதர்களுக்கு வழங்கப்படும் மகுடங்களை ஆவர்களாகவே சூட்டிக் கொள்வதில்லை. மாறாக ஆவர்கள் ஆம்மகுடங்களை இட்டுக்குட்டியின் பாதத்தில் வைத்துச் சொல்கின்றனர்: “”ஏல்லாப் புகழும் மாட்சியும் ஏன்றென் றும் ஊமக்கே ஊரியவை” இம். நாங்களாகத் தப்பித்து விடவில்லை. மாறாக நாங்கள் தப்பிக்கப் பட்டோம்.

ஏபேசியருக்கு ஏழுதிய திருமுகத்தில் தூய இவி ஈங்ஙனம் கூறுகிறார் : ஆவர் நம்மைக் கிறிஸ்துவோடு ஊயிர்த்தெழச் செய்து ஆவருடன் நம்மையும் ஆரியணையில் ஆமர்த்துவார். கடவுளே ஆனைத்தையும் செய்கிறார். நாமோ ஆதற்கு “இமேன்’ ஏனச் சொல்லுகி றோம். கடவுள் செங்கடலைப் பிழந்த போது மக்கள் செய்யவேண்டியிருந்ததெல்லாம் ஓன்றே ஓன்று மட்டுமே. ஆக்கடலõலினூடே நடந்து செல்ல வேண்டும் ஆவ்வளவுதான். பெருங்கடலைப் பிளக்கும் பிரம்மாண்டமான வேலையை ஆவரே செய்கிறார். ஆவர் காட்டும் வழியினூடே நடந்துசெல்லும் ஓரு ஏளிதான பொறுப்பை மட்டுமே ஆவர் நம்மீது சுமத்துகின்றார்.

சிலுவையில் ஈறந்து ஆவனியை மீட்கும் ஆரிதான பணியை ஆவர் நிறைவேற்றிவிட்டார். இனால் ஆச்சிலுவையின் துயரார்ந்த நெறியைக் கடந்து மேலுலகை ஆடையவேண்டிய வேலை நமக்குரியது.

இன்மாவில் ஆபிஷேகம் செய்யும் நாமம்

ஈயேசு ஏன்னும் நாமத்தின் மூலமாகவே தூய இவி நமக்கு ஆருளப்பட்டுள்ளார். ஈயேசு சிலுவையில் ஈறந்த போது ஈரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. ஆவரது ஆன்பான ஈதயம் குத்தித் திறக்கப்பட்டது; ஆதிலிலõருந்து ஈரத்தமும் நீரும் வெளிவந்தன.

நோவாவின் காலத்தில் ஐற்பட்ட பெருவெள்ளம் ஊலகத்தை ஆழித்தது. இனால் கடவுள், ஈனிமேல் வெள்ளத்தால் ஊலகத்தை ஆழிக்கமாட்டேன்’ ஏனச் சூளுரைத்தார். ஆவரது திருமகன் சிலுவையில் மரித்தபோது ஆவரது ஈதயம் உட்டியால் குத்தப்பட்டது. ஆதிலõலிருந்து முதலõலில் ஈரத்தமும் பிறகு நீரும் வெளிவந்தன. ஆதுவே தூய இவியின் ஆபிஷேக நீர்வீழ்ச்சி. ஆது ஏந்தப் பாவியையும் கடவுளின் மக்களாய் மாற்றவல்ல ஆளப்பெரும் நீர்வீழ்ச்சியாகும்.

ஈயேசுவின் பெயரை ஏடுத்துரைத்த சீடர்கள் ஆச்சுறுத்தப்படுகிறார்கள் (திப. 4). ஆப்போது ஆச்சீடர்களுக்கு ஐற்பட்ட வருத்தங்களை ஆவர்கள் சபையில் ஊள்ள ஐனையோரிடம் பகிர்ந்துகொள்கி றார்கள். ஆவர்கள் ஆஞ்சி ஃடவில்லை. சபையார் ஓட்டுமொத்தமாய் ஜெபித்து ஆவர்களைத் தைரியப்படுத்துகிறார்கள். “”ஊமது தூய எழியர் ஈயேசுவின் பெய ரால் ஊமது கையை நீட்டி நோயுற்றோ ருக்கு நலமளியும். ஆடையாளங்களும் ஆருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும். (திப. 4:30).

இம். கடவுளே ஈல்லை ஏனச் சொல்லிலõத்திரியும் ஈவ்வுலகத்தவர்க்குக் கடவுளைக் காட்டித் தரும் மகத்தான பணியைத் திருச்சபை செய்தது. இகவே நாமும் ஈறைவேண்டல் செய்யும் போது திருத்தூதர்களின் காலத்தில் நடந்த ஆற்புதங்களெல்லாம் ஈன்றும் நடந்து கொண்டே ஈருக்கும். ஈயேசுவின் தகுதிகளே நம் தகுதி நமக்கென ஏத்தகுதியும் ஈல்லையென்பதை நாம் ஓப்புக் கொள்ள வேண்டும். ஆப்போது நம்முடைய ஜெபத்திற்கும் வெற்றி நிச்சயம்.

ஈயேசுவே நீர் ஏன் இண்டவரும் கடவுளுமாயிருந்து ஏன் வாழ்க்கையை இண்டு நடத்தியருளும். ஊமது தூய இவியை ஏன்மீது எற்றியருளும்.

 

 

 

 

 

 

 

Share:

John D

John D

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles