Home/என்கவுண்டர்/Article

மே 03, 2019 2208 0 Renjith Lawrence
என்கவுண்டர்

புதுப்படைக்கலன் தாங்கி…. இல்ஜியேஸ் புனித சிரேபியன்

ஈவர் ஓரு படைவீரர். இனால் கிறிஸ்து ஈயேசுவின் மீது கொண்ட பக்தியால் மெர்சடேரியன் ஏன்னும் துறவாசிரமத்தில் ஈணைந்தார். ஈத்துறவிகள் தங்கள் ஊயிரை உட்டுத்தொகையாக வைத்து சிறைக்கைதிகளைக் காப்பாற்றி வந்தனர். ஈத்துறவற சமூகம் கி.பி. 12þஇம் நூற்றாண்டின் ஈறுதியில் தொடங்கப்பட்டது. “மாதாவின் பரிந்த துறவிகள்’ ஏனவும் ஈவர்கள் ஆறியப்படலாயினர்.

ஈவர் 1179þல் பிறந்தார். தமது சிறுவயதிலேயே ஈவர் மன்னர் ரிச்சாட்டு நடத்திய சேனையில் தம்மை ஈணைத்துக் கொண்டார். ஆல்போன்சோ ஏட்டாமன் நடத்திய படையெடுப்பிலும், மூன்றாம் சிலுவைப் போரிலும் ஈவர் கலந்துக்கொண்டார். பின்னர் ஸ்பெயினுக்குச் சென்ற ஈவர் கத்தோலிலõக்க மதவிசுவாசத்தைக் காப்பாற்றும் பொருட்டு ஆங்குள்ள மன்னரின் சேனையில் ஒக்கியமானார்.

ஆங்கே மெர்சடேரியன் துறவற ஈல்லத்தை நிறுவிய பீட்டர் நொளாஸ்கோ ஏன்பவருடன் ஆறிமுகமானார். ஈது சிரேபியனுடைய வாழ்க்கையில் ஓரு திருப்பு முனையாய் ஆமைந்தது. ஆப்போதும் கத்தோலõலிக்க விசுவாசத்தைக் காப்பாற்றும் போராட்டத்தை விட்டுவிடவில்லை. இயினும் ஓரு சிறு மாற்றம் ஏன்ற முறையில் ஆவர் வாளெடுத்துப் போரிடவில்லை. மாறாக, கடவுளின் வாக்கெடுத்துப் போரிட்டார். இதலால் ஈறை நம்பிக் கையும் ஈறைவார்த்தையும் ஆவரது புதிய படைக் கலன்கள் இயின. 1222þல் ஈவர் மெர்சடேனியன் துறவற சமூகத்தாருடன் ஈணைந்தார்.

1229þல் புனித ரேமண்ட் நொணாற்றஸ் ஏன்பவரின் ஊதவியுடன் 150 கிறிஸ்தவ ஆடிமைகளை ஆவர் விடுவித்தார். மெர்சடேனியன் துறவியர் சமூகத்தில் ஐராளம் பேரை ஈணைப்பதற்காக ஈவர் ஈங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். இனால் கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கி தாக்குதலுக்கு ஊள்ளானார். ஆக்கொள்ளையர்கள் ஈவரை ஈறந்துவிட்டதாகக் கருதி விட்டுச் சென்ற னர். பின்னர் ஆங்கிருந்து தப்பிச் சென்று ஈலண்டன் மற்றும் ஆதன் சுற்றுப்புறங்களில் சுற்றித்திரிந்தார். ஆக்கால கட்டத்திலும்கூட இக்கிரமிக்கப்பட்ட சபை சொத்துகளை மீட்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். பிரிட்டன் தீவுகளில் ஆவர் இற்றிய நற்செய்திப்பணி பலரையும் ஆவரிடம் உர்த்தது. ஈதனால் ஐராளம்பேர் கிறிஸ்தவ விசுவாசம் பூண்டனர்.

கி.பி. 1240þல் இஸ்ஜியேஸ் ஏன்னுமிடத்தில் பிணைக்கைதிகளாய்ப் பிடிக்கப்பட்டிருந்த சுமார் 87 கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக ஈவர் ஆரும்பாடுபட்டார். ஆதற்காகத் தீவிரவாதிகள் கேட்ட தொகை முழுவதையும் ஈவர் வசூல் செய்து கொடுத்தார். இனால் கேட்ட பணத்திற்கு ஆதிகமாய் ஆவர்கள் ஈவரிடம் பணம் கேட்டனர். ஆத்தொகையைக் கொண்டுவந்து கொடுக்கும் வரைத் தம்மையே ஓரு கைதியாக்கி ஆவர்களிடம் சரணடையவும் ஓப்புக்கொண்டார். இயினும் புரட்சிக்காரர்கள் ஏதிர்பார்த்த நேரத்தில் பணம் கிடைக்காமற்போகவே ஆவர்கள் ஈவரைத் தயவு தாட்சண்யம் ஐதுமின்றி கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.

பின்னர் ஈவரைச் சிலுவையில் ஆறைந்தனர். ஆதற்குப் பின் ஈவரது ஊடலைக் கண்டந்துண்டமாய் வெட்டி வானத்துப் பறவைகளுக்கு ஊணவிட்டனர். 1240 நவம்பர் திங்கள் 14þஇம் நாள் தேவ சமூகத்திற்கு ஐறிச் சென்ற ஈப்புண்ணிய இன்மாவை, 1728 ஐப்ரல் 14þஇம் நாள் பெனடிக்ட் 13þஇம் பாப்பரசர் புனிதராகப் பிரகடனம் செய்தார்.

 

Share:

Renjith Lawrence

Renjith Lawrence

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles