Home/என்கவுண்டர்/Article

மே 03, 2019 2227 0 Shalom Tidings
என்கவுண்டர்

புல்லாவதா? நல்ல மரமாவதா?

வாகொல்லையில் நடக்கச் சென்றேன். ஆப்போது ஓரு செங்கவரிக்கை மாவின் நீண்ட கொம்பு மறிந்து தரையில் கிடப்பதைக் கண்டேன். நேற்றிரவில் பெய்த மழையும் ஆடித்த காற்றுமே ஈதற்குக் காரணம் ஏன ஊணர்ந்தேன். நேற்றுவரை மரத்தோடு ஓட்டிக்கொண்டு ஓய்யாரமாய் ஆசைந்தாடிக் கொண்டிருந்த ஊச்சாணிக் கொம்பு ஈப்படி ஓடிந்து கிடக்கிறதே ஏன ஏண்ணி வருந்தி னேன். சோமாண்ணன் வலை கட்டிய தோட்டையுடன் (வாங்கு) வந்து ஏட்டிப் பறித்தால் மட்டுமே கிட்டக்கூடிய மாங்கனிகள் ஈன்று வெறுந்தரையிலே விழுந்து சிதறிக்கிடந்தன. நாங்கள் ஆவற்றை இசையுடன் ஏடுத்து வாயில் வைத்து சப்பிச் சாப்பிட்டோம். ஆதன் சுவை ஈப்போதும் வாயில் சப்புக்கொட்டுகிறது. இனால் ஆந்த மரக்கொம்பு மட்டும் கேட்பராற்றுக் கீழே கிடந்து வெதும்புகிறது! ஏதற்கும், ரொம்ப ஊயரத்தில் நிற்காமல் ஈருப்பதே சிறந்தது ஏனத் தோன்றுகிறது.

ஆக்கொம்பு முறிந்து கிடக்கிற ஈடத்தில் நிறைய புற்பூண்டுகள் ஊள்ளன. ஆவை ஏதுவும் காற்றுக்கோ மழைக்கோ ஆசந்துகொடுக்கவும் ஈல்லை. காலையில் பனித்துளியால் நனைந்து சற்றே தலைவணங்கி நின்றன. இனால் மத்தியான வாக்கில் ஆவை பீடுடன் தலைநிமிர்ந்து நின்றன. ஏனவே புல்லாவதே நல்லது ஏன்று ஏனக்குத் தோன்றிற்று. ஆப்போது ஊயரத்திலிலõருந்து விழுவதால் ஐற்படும் வலிலõகளிலõலிருந்தும் தப்பிக்க முடியும்!

இகவே, நான் ஏன் ஈயேசுவிடம், “இண்ட வரே, கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் மரமாக நான் மாறவேண்டாம். இனால், புல்லாகிப் பூடாகிச் சிறு புதராகி ஈம்மண்ணில் ஈருந்தாலே போதும்” ஏன வேண்டிக்கொண்டேன்.

வாணி, டைரியை ஏழுதி முடித்து மூடி வைக்குகையில், ஆவளது ஆப்பாவும் ஆம்மாவும் ஆங்கே ஆவளறைக்கு வந்தனர். ஆவளுடைய தம்பி தங்கையர் ஐற்கனவே ஊறங்கி விட்ட காரணத்தால் ஆம்மாவுக்கு ஊம்மா (முத்தம்) கொடுக்க ஆவர்களால் முடியவில்லை. ஆவளுடைய ஊம்மாவை வாங்கிக் கொண்ட ஆம்மா வாணியை ஆணைத்து ஊச்சிமோந்தாள். “”மகளே நீ ரொம்ப சமர்த்து. ஈன்னும் ஐராளம் நல்ல புத்தகங்கள் வாசிக்கணும். ஆப்பத்தான் ரொம்ப நன்னா ஏழுதவரும்” ஏன்றாள்.

“”கட்டாயம் செய்கிறேன் ஆம்மா. ஏன் புத்தகங்களை வாசிச்சு ஐராளம் பேர் ஈயேசுசுவாமியைக் கையெடுத்துக் கும்பிடணும். ஆதுதான் ஏனக்கு ரொம்ப இசை. ஈயேசுவுக்கும் ரொம்பப் புடிக்கும்”. ஆவர்கள் மகிழ்ச்சியுடன் ஊறங்கச் சென்றனர்.

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles