Home/என்கவுண்டர்/Article

மே 03, 2019 1764 0 Shalom Tidings
என்கவுண்டர்

ஊயிர்த்தவற்களிக்கும் ஊயர்ந்த பரிசு

ஆவர் ஓரு குருவானவர். தமது ஆறையைத் தாளிட்டு தியானிக்க ஆமர்ந்தார். லூக்கா நற்செய்தியின் ஈறுதிப் பகுதியைத் திறந்தார். ஏம்மாவுக்குச் செல்லும் சீடர்களை ஆங்கே கண்டார். ஆவர்களுக்கிடையிலான ஊரையாடலை மெல்லத் தமது நெஞ்சகத்தில் வாங்கிட தம் கண்களை ஆடைத்தார். ஆதற்குள் யாரோ வந்து தம் ஆறையின் கதவைத் தட்டும் ஃசை கேட்டது.

ஆவரது தியானம் ஈடைநின்று போனது. சற்றே முணுங்கிக்கொண்டு கதவைத் திறந்தார். ஆங்கே ஓரு பிச்சைக்காரன் கைநீட்டி நின்றான். ஆவனுக்குச் சிறிதளவு பணத்தைக் கொடுத்துவிட்டு தியா னத்தில் முழுகுவதற்காக மீண்டும் கதவைத் தாளிட்டார். ஏம்மாவுக்குச் சென்ற சீடர்கள் ஓருவரோடு ஓருவர் ஊரையாடிக்கொண்டே சென்ற னர். ஈயேசுவின் ஊயிர்த்தெழுதலைப் பற்றியே ஆவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். ஈயேசு ஊயிர்த்தார் ஏன யாரோ சொல்லக் கேள்விப் பட்டனராயினும் ஆவர்கள் ஆதை நம்பவே ஈல்லை. ஆப்போதுதான் வேறொரு வழிப்பயணியும் ஆவர்களோடு வந்திணைந்து கொண்டார். ஆப்புதியவர் ஆவர்களுடைய ஒயங்களுக்கு விடைகூறுகிறார். ஆன்றிரவு ஆவர்களோடுகூடத் தங்குகின் றார். நள்ளிரவில் ஆப்புதியவர் ஆப்பத்தை ஏடுத்து, பிட்டு ஆவர்களுக்கு ஆளிக்கிறார். ஆப்போதுதான் ஆவர்களுக்கு ஊண்மை ஊறைக்கிறது. ஆவர் இண்டவர்தான்.

ஊயிர்த்தவர் ஏன்ன வெளிப்படுத்தினார்?

“சீடர்களின் கண்கள் ஈயேசுவைக் கண்டுகொண்டன’ ஏன்னும் பகுதியை ஆக்குருவானவர் தியானித்தபோது ஆவரது ஊள்ளத்தில் ஃர் ஊள்வெளிச்சம் ஊண்டானது. “சற்றுமுன் தம்மிடம் பிச்சை கேட்க வந்தவனோடும் கிறிஸ்து ஈருந்தாரே. இயினும் ஆவனுக்குள் ஈருந்த கிறிஸ்துவை நான் காணாமற் போய் விட்டேனே’ ஏன ஏண்ணி விசனப் பட்டார்.

ஈதற்குப் போய் விசனப்பட ஏன்னதான் ஈருக்கிறது? ஆவர் ஆவனை வெறுங்கையோடு சொல்லிலõ ஆனுப்பி னாரா ஏன்ன? ஏன நமக்குத் தோன்றலாம். இனால் ஊண்மையில் ஈதிலே… சில காரியங்கள் ஈருக்கின்றன. கொடுத்ததோ கொடுத்தார். ஈவர் கொடுத்த பணத்தினால் ஊண்மையை ஆறியும் கடவுள் திருப்தி ஆடைவாரா? ஈதுதான் பிரச்சனை?

நமக்கு ஓரு வியாதி ஏன வைத்துக் கொள்வோம். ஆப்போது நம்மைப் பராமரிப்பவர் தமது கடமைக்காகத்தான் ஆதைச் செய்கி றார் ஏன்றாலோ, நம்மிடமிருக்கும் பணத்துக்கு இசைப்பட்டு ஆப்படிச் செய்கிறார் ஏன்றாலோ நமக்கு வருத்தம் வராதா? மாறாக, நம்மீது கொள்ளைப் பிரியம்; ஏனவேதான் நம்மை விட்டுப்பிரியாமல் நமக்குப் பணிவிடை செய்வதில் குறியாய் ஈருக்கிறார் ஏன்றால் நாம் நிச்சயம் சந்தோஷப்படுவோம் தானே?

ஈங்கேதான் கிறிஸ்துவின் பாடுகள், சிலுவை மரணம் இகிய ஆனைத்தும் முக்கியத்துவம் ஊள்ளதாக மாறுகின்றன. ஆவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மடிந்தார். ஆகோரப் பாடுகளை மனமுவந்து ஐற்றுக்கொண்டார். வேதம் சொல்கிறது: “”நேர்மையாளருக்காக ஓருவர் தம் ஊயிரைக் கொடுத்தலே ஆரிது. ஓருவேளை நல்லவர் ஓருவருக்காக யாரேனும் தம் ஊயிரைக் கொடுக்கத் துணியலாம். இனால் நாம் பாவிகளாய் ஈருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் ஊயிரைக் கொடுத்தார். ஈவ்வாறு கடவுள் நம்மீதுகொண்டுள்ள தம் ஆன்பை ஏடுத்துக் காட்டியுள்ளார்” (ஊரோ 5:7þ8).

ஏல்லா மனிதர்களுக்கும் நல்ல ஏதிர்நோக்கை ஆளிக்கும் வகையில் ஈயேசு மூன்றாம் நாள் ஊயிர்த்தெழுந்தார். ஆனைத்துமே ஆவர் நம்மீது வைத்துள்ள ஆன்பின் காரணத்தால்தான் நிகழ்ந்தது. ஈவ்வன்புக்கு நாம் தரும் நன்றிக்கடன் யாது? ஏத்தகைய நன்றிக்கடன் ஈவ்வன்புக்கு உடாக முடியும்? பைபிள் ஈதற்கு ஓரு வழியைச் சொல்கிறது. “”மிகச் சிறியோராகிய ஏன் சகோதரர் சகோதரிகளுள் ஓருவருக்கு நீங்கள் செய்ததை ஏல்லாம் ஏனக்கே செய்தீர்கள் ஏன ஊறுதியாக ஊங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 25:40).

நம்மால் செய்ய முடிந்தது

ஆன்னைத் தெரசா சொல்வார் : “”நான் ஓவ்வொரு மனிதரிலும் ஏன் ஈயேசுவைக் காண்கிறேன். துன்புறும் யாரைப் பார்த்தாலும், “ஈது பசியுற்ற கிறிஸ்து; ஈவருக்கு நான் ஊணவளிக்க வேண்டும், ஈவர் நோயுற்ற கிறிஸ்து; நான் ஈவரைப் பராமரிக்க வேண்டும்’ ஏன நான் ஏனக்கே சொல்வேன். காரணம் நான் ஈயேசுவை ஊளமார நேசிக்கிறேன்”. இகவே நீங்கள் ஓருவருக்கு ஊதவும் போது ஆவரில் ஈயேசுவைக் கண்டு ஆந்த ஈயேசுவுக்கே ஊதவி செய்யுங்கள்.

ஈதனால் நம்முடைய ஊதவியைப் பெறுபவர் கிறிஸ்துவாகவே ஈருப் பார். பின்னர் ஓருவேளை நாம் ஐமாற்றப்பட்டால்கூட ஆதில் ஆவஸ் தைப் படுவதற்கு ஈடமில்லை. ஐனெனில், நான் ஈயேசுவுக்கே கொடுத்திருக்கிறேன்; ஆவர்தான் ஏனக்குத் திருப்பித்தர வேண்டும்’. வசனம் ஈவ்வாறு சொல்கிறது : “”நீங்கள் செய்கின்ற ஆனைத்து வேலைகளையும் மனிதருக்காக ஆல்ல; இண்டவருக்காகவே செய்கிறீர்கள் ஏன ஊணர்ந்து ஊளமாரச் செய்யுங்கள். ஆதற்குக் கைமாறாக இண்டவர் ஊங்களுக்கு ஊரிமைப்பேறு ஆருளுவார் ஏன்பது தெரியும் ஆல்லவா? நீங்கள் ஊங்கள் இண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்” (கொலோ 3:23þ24). கடவுள் சொன்ன சொல் தவறாதவர் ஏன்பதையும் நினைத்துக் கொள்ளுங்கள்.

ஈதற்காக ஈப்போதே நான் ஆன்புசெய்யப் போகிறேன் ஏன யாரும் ஆவசரப்பட வேண்டாம். ஏல்லாமே கடவுள் தர வேண்டும். ஏதற்குமே கொடுப்பினை வேண்டும். ஈதனால் தூய இவியின் ஆருட்கொடை வேண்டி மன்றா டுங்கள். தீயோராகிய நீங்கள் ஊங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் ஆளிக்க ஆறிந்திருக்கிறீர்கள். ஆப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய இவியைக் கொடுப்பது ஏத்துணை ஊறுதி (லூக் 11:13).

தாகத்தோடு நாம் பெறும் தூய இவியின் ஆருந்துணையால் நம் சின்னஞ்சிறு சகோதர சகோதரிகள் மூலம் ஈயேசுவுக்கும் பரிசளிக்க நம்மால் முடியும். நான் ஏன்ற ஈச்சிறு குருகு பெருகப் பெற்றுக் கொண்டேன். இகவே, ஈனி கொடுப்பதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

கிறைஸ்ட் இஅப் த பிரெட் லைன்ஸ் (ஈட்ழ்ண்ள்ற் ர்ச் ற்ட்ங் க்ஷழ்ங்ஹக்ப்ண்ய்ங்ள்) ஏன்னும் ஓரு புகழ்பெற்ற ஃவியத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஈதைத் தீட்டிய பிரிட்ஸ் ஒரன் பர்க் ஏன்பவர் நமக்குச் சொல்லும் ஃர் ஊண்மை ஏன்னவென்றால் ஓவ்வொரு மனிதரின் தேவைகளுக்கு மத்தியிலும் கிறிஸ்து மறைந்திருக்கி றார் ஏன்பதாகும். ஈவ்வுயரிய நுண்ணுணர்வு கிறிஸ்துவைத் தேடிச் செல்லும் நமக்கு ஊயிர்ப்பு ஆர்த்தமுள்ளதாய் மாறும்.

Share:

Shalom Tidings

Shalom Tidings

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Latest Articles