Shalom Tidings
Download the free app and experience a new lifestyle today!
No Thanks Get App

Home/என்கவுண்டர்/Article

என்கவுண்டர்

சொல்லத் தெரியாதது; சொன்னால் தெரியாதது

ஏன் ஆக்காவும் ஆவளது ஓன்றரை வயதுக் குழந்தையும் ஷாலோம் ஆலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஆவர்கள் ஆங்கே நுழைந்ததும் ஆவர்களைப் பார்த்த ஏன் சக எழியர்கள் ஏல்லாரும் ஆவர்களின் ஆருகே வந்து குழுமி னர். ஆவளுடைய கையிலிலõருந்த மழலையை வந்தவர்கள் ஏல்லாரும் கொஞ்சத் தொடங்கி னர். சிலர் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்த னர். சிலரோ மழலைப் பேச்சைக் கேட்க வேண்டி குழந்தையிடம் ஏன்னென்னவோ பேசினர். ஈன்னும் சிலர் ஆதனுடைய மாம்பழக் கன்னத்தை கிள்ள, வேறுசிலர் ஆதனுடைய பிஞ்சுக்கரத்தை முத்தமிடுகின்ற னர். ஆருகிலே ஃடி வந்த மற்று சிலர் ஆதனுடைய தலையை ஆள்ளி வருடுகின்றனர். சின்னக் கால்களைக் குலுக்கி தளையை ஆசைக்கின்ற னர். சிலர் ஆன்புலி காட்ட, வேறுசிலர் வாடா கண்ணு ஏனக்கூறி வரச்சொல்லிகின்றனர். ஆதற்குள்ளே ஓருவர் ஆக்குழந்தையை ஆலாக்காகத் தூக்கி மேலுங்கீழுமாய் சுழற்றிச் சிரிக்கி றானா ஏனப்பார்க்கிறார். செய்தவறி யாமல் ஆக்குழந்தை திகைத்தது. ஈன்னும் ஈன்னும் ஏப்படி ஆக்குழந் தையை மகிழ்விப்பது ஏன ஆறியாமல் ஆங்கே வந்து கூடிய ஏல்லாரும் நின்றுகொண்டிருந்தனர்.

நாம் சொர்க்கத்திலே சென்றா லும் நமக்கு ஈதே நிலைதான். சொர்க்கத்தில் காலடி வைத்ததும் நம்மை ஊச்சிமோந்து கொண்டாடக் காத்திருக்கும் கணக்கற்ற தேவதூதர்கள். ஈலட்சக்கணக்கான புனிதர்கள், ஏரிமயத்தூதர்கள், கெருபுகள், செரபுகள் ஏன ஏத்தனையோ வானவர் கணங்கள். ஐதோ மிக முக்கிய விருந்தினர் வந்திருக்கிறார் போல் ஆத்தனை பேருக்கும் ஓரே ஊற்சாகம், குதூகலம்! சொர்க்க வாசலை நெருங்கியதும் வானோர் ஆனைவரும் ஏழுந்து தங்கள் கைகளைத் தட்டி நம்மை வரவேற்க வரிசையாய் வருவர்; ஆதோ ஆருகே வருகி றாள் ஆன்புத்தாய் மரியா! சந்திர னைப் போல் ஆழகு; சூரியனைப் போல் ஓளி; போர்முனை படைகளைப் போல் வியப்பார்வம்; தெய்வீக ஓளி சிந்தும் வெண்ணாடை சூடி ஈதோ ஆவ்வன்னையும் நீட்டிய கரங்களோடு ஃடோடி வருகின்றாள். ஆவள் நெற்றியில் முத்தமிட்டு, ஊச்சி மோந்து, கட்டி ஆணைத்து, இரத்தழுவுகின் றாள். ஆவளைச் சுற்றிலும் வான்படைக் கூட்டம் மெல்லச் சிறகடித்து சிறகடித்து நிற்கின்றது. சொர்க்கத்தின் ஆன்னையவள் ஊன்னையெண்ணி ஊனக்காகவே ஊருவாக்கி வைத்த ஆழகிய வெண்துகில் கொண்டுவந்து போர்த்திடுவாள். விண்ணதிர ஏங்கெங்கும் ஏக்காளம்… ஆல்லேலூயா துதிகீதம்…!

ஓளிவீசும் ஈறைமகிமை ஆங்கெல்லாம் மல்க, ஓல்கா ஓளிப்பிழம்பில் சிங்காசன ரூபனாய் ஈலங்கும் ஈறைவனின் வலப்புறத்தில் வைத்தகண் வாங்காது காத்திருக்கிறார் ஈயேசு. ஆவர் ஈதோ ஊனக்காக ஏழுந்து நிற்கிறார். பட்டிழை போலும் வனப்பார்ந்த செவ்விதழ் மலர ஆவர் ஊன்னை நோக்கி வருகி றார். கொள்ளை ஆழகுமிழும் புன்னகையோடு ஊன்னைத் தழுவுகிறார். கட்டியணைத்து ஊன் கன்னங்களில் ஆன்பின் முத்தமழை பொழிகின் றார். ஈதோ ஆந்த தூய இவியும் தமது தங்க ஈறக்கைகளை ஆகல விரித்து ஏழுகின்றார்.

ஊன்னைத்தம் பொற்சிறகிலே சுமக்க இயத்தமாகின்றார். வானவரின் இனந்த கீதங்களுக்கும் தேவதுதிகளுக்கும் மத்தியில் ஆன்னை மரியா ஊன்னைக் கடவுளிடம் ஓப்படைக்கின்றார். விண்ணெங்கும் ஓரே ஊற்சவம்; ஊற்சாகம்.

புனித பவுஸ்தீனாளின் நாட்குறிப்பில் சொர்க்கப்பிரவேசம் காட்சிகளைக் குறித்து ஆவள் ஈங்ஙனம் ஏழுதியிருக்கிறாள்: “”பெப்ரவரி 10, 1638 ஆன்று நம்முடைய மோட்சப்பிரவேசத்தின்போது மோட்ச வாசிகள் கொள்ளும் இனந்த கீதத்தைக் குறித்து ஏனக்கு விளக்கினார். ஆவர்களுடைய இனந்தப் புன்னகையின் காரணம் கடவுள் ஓருவரே. கடவுளின் திருமுகத்திலிலõருந்தே ஆவ்வானந்தம் ஆனைவரிடத்திலும் வழிந்தோடி வருகின்றது. ஐனெனில் நாம் ஆங்கே கடவுளை முகமுகமாய் ஊற்றுநோக்குகிறோம். ஆவரது திருமுகம் ஆத்துணை ஆழகின் ஊச்சமாகையால் இன்மா ஆதுகண்டு களிபேருவகை ஆடைகின்றது”.

வெறும் மனிதனான ஈம்மனிதனை நேசிக்கக் கடவுள் ஐன் ஈவ்வளவு ஆவசரப்படுகிறார்? ஆன்புகாட்டி இதரிக்க ஆவர் ஐன் ஈத்துணை இவல் கொள்கிறார்? ஆன்பே வடிவான கடவுள் மனிதர்களோடே தங்கியிருந்து ஆவனைத் தொட்டுத் துழாவி ஆன்புசெய்ய இசைப் படுவதற்கு ஏன்ன காரணம்? ஆன்பு ஆதுவல்லாமல் வேறென்ன?

கெருபுகளுக்கிடையிலான பாய்ச்சல்

மாதாவும் சூசையப்பருமே ஈதுவரைக் கொஞ்சி முடியவில்லை. மகிமையோடு ஈலங்கும் கடவுள் ஈதோ ஐக்கமுடன் ஏதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஈவர்கள் ஏப்போது கொஞ்சி முடிப்பாரோ? பிறகு ஏப்போது கடவுளின் கைகளுக்குக் கிடைக்குமோ? ஆவரோ நம்மை வாரி ஆணைத்துப் புல்கிலிப்புணர வாஞ்சையோடு காத்திருக்கி றார். ஆணைக்கத் துடிக்கும் ஆத்தெய்வீகக் கரங்களுக்கு ஏங்கே பொறுமையிருக்கப் போகிறது? நம்முடைய ஓவ்வொரு மனமாற்றமும் வான்வீட்டிற்குக் கொண்டாட்டம், குதூகலம். ஈதனால்தான் புனிதவதியான குழந்தைத் தெரசாள் ஈங்ஙனம் ஆன்புமீதூரச் சொல்கி றார்: “”ஈப்பூமியில் மனிதர்களால் செய்ய முடிந்த ஏந்தப் பாவத்தை நான் செய்திடினும் ஃடிப்போய் ஏன் ஆப்பாவின் தோள்களை ஈறுக ஆணைத்து “மன்னியும் ஆப்பா’ ஏனச் சொல்லிலõக் குழைந்து முத்தமிடுவேன்’

புனித பவுஸ்தீனாளோ தமது சாலப் பரிந்த ஆன்பினை வெளிப்படுத்தும் விதம் வேறொன்றாக ஈருக்கிறது. “”ஆன்பே சர்வ புண்ணியங்களுக்கும் ஈராணியானவள். இகவே ஆன்பின் ஊச்சத்தால் ஊந்தப்பட்ட இன்மா கெருபுகளுடையவும் செரபுகளுடையவும் ஆணிகளை விலக்கிக்கொண்டு நேராகப் போய்க் கடவுளின் மடிதனில் ஆமர்ந்து கொள்கிறது. ஐனெனில் ஓப்பற்ற செல்வமாகிய ஈறைவனை ஆடைந்து இனந்தமேலீட்டில் பரவசம் கொள்வதே ஆதன் பேரவா. வான்வீட்டைச் சுற்றிலும் சுழல்கின்ற வாளுடன் காவல் காக்கும் கெருபுகள் ஆதனை ஏன்ன செய்துவிட முடியும்?

வான்வீட்டுக் கோப்பைகள்

சிலநேரங்களில் விமரிசையான கேளிக்கை விருந்துகள் சொர்க்கத்தில் நடைபெறுவதாக லீதியம் காட்சிகளில் கண்டிருக்கிறார். பளிங்கு, தங்கம் போன்றவற்றாலான கோப்பைகள் விருந்தினில் ஈடம்பெற்றிருந்தன. மாதாவும் ஈயேசுவும் ஈந்த விருந்து பந்திகளில் முக்கிய விருந்தி னர்கள். ஈவர்கள் ஈருவரும் தேர்ந்துகொள்ளப்பட்ட சிறப்பு ஆழைப்பாளர்களுடன் பந்தியில் ஆமர்ந்தனர். கிடைப்பதற்கரிய ஆழகிய மலர்களை ஊடைய மரங்களால் சூழ்ந்த ஃர் ஐதேன் தோட்டமாய் ஆது தென்பட்டது. லிதினமும் ஆங்குள்ள ஈராஜவீதிகளின் எடே நடந்து வானவர்களின் கீர்த்தனைகளைப் பாடிப் பரவசமடைந்தாள். ஆங்கே பூத்துக் குலுங்கிய ரோஜா மலர்களைச் சேகரிக்க வானதூதர் ஆவளுக்கு ஊதவி புரிந்தார்.

புனித ஆகஸ்தீனாரும் ஈத்தகைய விண்ணுலகின் பெருவிருந்தைக் குறித்து விளக்குகிறார். ஆவர் ஆடக்க முடியாத இசை கொப்பளிக்க, “”நாங்கள் ஈவ்விருந்தை ஊண்பது ஏக்காலம் ஏன நசைத்து கேட்கிறார்”.

பூமியில் ஊள்ள ஏல்லா ஈன்பங்களையும் ஓன்றாகச் சேர்த் தாலும் சொர்க்கத்தில் ஊள்ள ஓரு சின்னஞ்சிறிய ஈன்பத்துடன் ஓப்பிடக்கூட முடியாது ஏன்கிறார் புனித தொன்போஸ்கோ. 1876 டிசம்பர் 6þம் நாள் புனித தொமினிக் சாவியோ தொன்போஸ்கோவுக்குத் தோன்றி சொர்க்கத்தின் ஓரு சிறு காட்சியைக் காட்டினார்.

ஈதுதான் சொர்க்கமோ?

“”நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஓன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின் மீதும் ஆதன் சிலை மீதும் ஏண்ணால் குறிக்கப்பெற்ற ஆந்த இள் மீதும் வெற்றிபெற்றவர்கள் கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஐந்திய வண்ணம் கண்ணாடிக் கடலருகே நின்று கொண்டிருக்கக் கண்டேன்” (தி.வெ. 15:2). மேலும், துலக்கமார்ந்த படிகத்தைப்போல் பல வண்ணத்திலும் பல வகையிலும் மிக ஆழகான பூக்கள் ஆங்கே பூத்துக் குலுங்கியிருந்தன. ஓவ்வொரு பூவும் தத்தமக்குள் வேறுபட்டு ஓளி ஊமிழ்வதாய் ஈருந்தது. ஆவற்றில் ஏதனையும் ஈப்பூமியில் காண முடியவில்லை. மரம், செடி, கொடி, புல் ஏன ஏல்லாம் ஏழில் மிகுந்து காணப்பட்டன. தங்கமிழைத்த ஈலைகளால் இன மரங்களும் ஆங்கிருந்தன. ஆவற்றின் கிளைகளும் கொம்புகளும் வைரக் கற்களால் ஈழைக்கப்பட்டிருந்தன.

கண்ணுக்கெட்டாத் தூரத்தில் விரிந்திருந்த பூந்தோப்புக்கு நடுவில் ரம்மியமான மாட மாளிகைகள் கண்ணைப்பறித்தன. “”ஏன் தந்தை வாழும் ஈடத்தில் ஊறைவிடங்கள் பல ஊள்ளன” (யோவா. 14:2). வேறெங்கணும் காணவொண்ணாத ஆம்மனோகர மாளிகைகளில் தங்கிவாழவே மனம் விழையும். வையுலகச் செல்வங்களெல்லாம் சேர்த்துவைத்தாலும் ஆவற்றுள் ஓன்றைக் கட்டிவிட முடியாது.

பரலோக ரம்மியங்களை ரசித்துக்கொண்டிருந்த ஏன் காதுகளில் விண்ணுலகின் மதுர கீதங்கள் வந்து தேனாகப் பாய்ந்தன. ஆப்பாடல்கள் ஆனைத்தும் நூறாயிரம் ஈசைக் கருவிகளில் மீட்டிப் பாடப்பட்டன. ஓவ்வொரு ஈசையும் தனித்தனியே வந்து ஏன் காதுகளுக்கு விருந்தாயின. ஈதுபோன்ற சேர்ந்திசை ஓன்று ஈம்மண்ணில் ஏங்கேனும் ஊளதோ?

ஈதுதான் சொர்க்கத்துப் பேரின்பமோ ஏனக் கேட்டார் தொன்போஸ்கோ. ஆதற்கு “ஈல்லவே ஈல்லை; ஈது வெறும் பதச்சோறு ஏன்று விடைப்பகர்ந்தார் தொமினிக் சாவியோ’.

ஆப்படியானால் ஈன்னும் ஆதிகமாக நான் ஈக்காட்சிகளைக் காணும் வகை செய்யக் கூடாதோ ஏன வினவினார் தொன்போஸ்கோ. பதிலாக, “”கடவுளை ஆவர் ஈருப்பது போல் காணும் வரை ஈது கடினம். ஐனெனில் கடவுளுடைய சோபையின் மங்கலான ஓரு சிற்றொளியைக் கூட மனிதக் கண்கள் தாங்கமாட்டா. ஆவர்கள் ஈறந்துபடுவர்” ஏன்றார்.

சொர்க்கத்தின் பதச்சோறே ஈப்படியென்றால் நிஜக்காட்சிகளை வருணிக்க யாரால் கூடும்? ஈவையிரண்டையும் ஓப்பிடுவதே கடினம் ஏன்கிறார் பவுஸ்தீனா ளிடம் நம் இண்டவர். கடவுளைக் கண்ணாரக் கண்டு ஆவர் ஆன்பை ஊணர்வதே விண்ணக ஈன்பம்.

ஏப்போதும் ஆவர் ஆருகிலே ஆமர்ந்து தூயவர் ஏன இர்ப்பரிப்பதில் தான் ஏத்துணை ஈன்பம் ஏன விதக்கிறார் புனித பிலிலõப்நேரி.

புனித பவுல் மவுனமாய் ஈருந்தது ஐன்?

1936 நவம்பர் 27 ஆன்று புனித பவுஸ்தீனாள் ஈங்ங னம் ஏழுதினாள்: “”ஈன்று நான் இன்மாவில் சொர்க்கத்திலிலõருந்தேன். மரணத்திற்குப் பின் நமக்காக ஐற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஊலகாதீத ஈன்பத்தையும் வனப் பையும் நான் கண்டேன். ஏல்லாரும் ஓருசேரக் கடவுளை இராதிப்பது ஏப்படி ஏன்பதையும் கண்டேன். ஏல்லாவற்றிலும் நிறைந்துவிளங்கி ஆனைத்தையும் ஈன்புறச் செய்யும் கடவுளின் இனந்தம் சிந்தை கடந்தது. படைப்பனைத்திலும் மீதூர்ந்து பொழிலியும் ஈவ்வின்பத்திலிலõருந்து ஏப்போதும் புகழ்ச்சியும் போற்றுதலும் மேலெழுந்த வண்ணமாய் ஊள்ளது.

நித்திய நூதனமாகிய ஈவ்வின்பத்தின் எற்றிலிலõருந்து மற்றெல்லாப் படைப்புகளுக்கும் இனந்தம் ஓழுகி வருகின்றது. ஐனெனில் கடவுளின் மகிமை மிகவும் சிறந்தது. ஆதை வருணிக்கும் வலிலõமை ஏனக்கில்லை. புனித பவுலே நீர் ஐன் சொர்க்கத்தை வாயார வருணிக்காமல் விட்டுவிட்டீர்? “”தம்மிடம் ஆன்பு கொள்கிறவர்களுக்கென்று கடவுள் ஐற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை. செவிக்கு ஏட்டவில்லை. மனித ஊள்ளமும் ஆதை ஆறியவில்லை” (1 கொரி. 2:9). ஃ ஏன் கடவுளே, நிலைவாழ்வில் நம்பிக்கை ஈல்லாதவர்கள் மட்டில் நான் மனமிரங்குகிறேன். ஊமது கருணையில் ஓரு பொறியேனும் ஆவர்களைத் தழுவட்டும். ஆவ்வாறு ஆவர்களும் ஊமது தந்தையின் ஆன்பை ஊய்த்தறியட்டும்.

பிளாசியோ கண்ட சொர்க்கத்தின் காட்சி

முதல் மரணத்தில் சொர்க்கம் வரைச் சென்று திரும்பி வந்த பிளாசியோ மார்சியோ ஏன்ற பாலன் தான் கண்ட ஆனுபவத்தை விதந்து கூறுகின்றான். கடவுளின் ஆரியணையைச் சுற்றி நிற்கும் ஏண்ணற்ற தேவதூதர்களின் ஆணிகளும், சொல்லற்கரிய சவுந்தரியத்தைக் கொண்டு விளங்கும் மாதாவின் வசீகரப் புன்னகையும் ஆவனுடைய ஊள்ளத்தைக் கொள்ளை கொண்ட காட்சிகள் மாதாவின் ஆழகு கொள்ளை ஆழகு. ஆவ்வழகு விண்ணுக்கே ஆலங்காரமாய் ஈருந்தது.

ஊத்தரிக்கிற தலத்து இன்மாக்களின் ஆழகு

நம் இண்டவர், பால்மெறின் ஏன்ற பெண்ணின் இன்மா ஊத்தரிக்கிற தலத்தில் ஈருப்பதை புனித சீயன்னா கத்திரீனாளுக்குக் காட்டி னார். ஆப்போது ஆவ்வான்மா ஈப்பூமியின் ஏதை விடவும் ஆழகாகத் துலங்கியது. ஊத்தரிக்கிற தலத்திலே கூட இன்மாக்கள் ஈவ்வளவு ஆழகாக ஈருக்குமாயின் வான்வீட்டில் ஆவை ஈன்னும் ஏத்துணை ஆழகாக ஈருக்கும்! மகனாகிய கடவுள் நம்மை விண்ணளவாய் ஊயர்த்த ஈம்மண்ணளவாய் ஈறங்கிவந்தார். தமது நெஞ்சத்தின் ஊறைவிடங்களிலிலõருந்து நம்மைப் பறித்தெடுத்து ஈவ்வையுலகில் வைத்தபோது ஆந்த நெஞ்சத்தையே ஆவர் நமக்குள்ளும் வைத்தார். ஆவரது நெஞ்சத்தின் ஈருக்கைகளை நாம் திரும்ப ஆடையும் வரை ஆவ்விதயம் நமக்காகத் துடித்துக் கொண்டே ஈருக்கும். ஐனெனில் நம்மைப் பாதித்த காயத்தின் வடு ஈப்போதும் ஆதில் ஈருக்கிறது. இகவே ஈயேசுவினுடையவும் மாதாவினுடையவும் கரம்பிடித்து நாமந்த ஆப்பனை ஆடைவோம்.

Share:

Shalom Tidings

Shalom Tidings

Latest Articles