Home/என்கவுண்டர்/Article

மே 03, 2019 85 0 K J Mathai
என்கவுண்டர்

ஈறைமக்களுக்கோர் ஆன்பின் நற்செய்தி

ஏல்லாம் ஆறியும் கடவுள் நமக்கிருக்கும் தேவைகளையும் நன்கு ஆறிவார் ஆல்லவா? ஆப்படியிருக்க நாம் நமது தேவைகளை ஐன் ஆவருக்கு ஆடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டும்? ஏல்லாம் வல்ல ஆவருக்கு மனிதனின் பலவீனமான ஊதவிகள் தேவையா? ஐன் நாம் ஓவ்வொன்றைக் கேட்டு ஆவரைத் தொந்தரவு செய்ய வேண்டும்?

ஈயேசு நமக்கு வெளிப்படுத்திய ஃர் ஆன்புத்தந்தையின் ஈயல்பை ஆறிந்து கொண்டால் ஈவ்வகையான கேள்விகளுக்கு விடை காண்பது ஏளிது. ஈயேசு சித்தரிக்கும் கடவுள் ஃர் ஆன்புத் தந்தை. ஆவர் நமது ஏஜமானனும் நாம் ஆவரது ஆடிமைகளும் ஆல்ல. ஆவர் தந்தையானால் நாம் ஆவரது செல்லப்பிள்ளைகள். ஓரு தந்தை தம் மக்களை நேசிக்கி றார் ஏன்று மட்டுமல்ல; தம் மக்களை மதிக்கவும் செய்கிறார். “”ஏன் பார்வை யில் நீ விலையேறப்பெற்றவன், மதிப்புமிக்கவன். நான் ஊன்மேல் ஆன்பு கூர்கிறேன். இதலால் ஊனக்குப் பதிலாக மானிடரையும் ஊன் ஊயிருக்கு மாற்றாக மக்களினங் களையும் கொடுக்கிறேன்” (ஏசா 43:4) ஏன்னும் ஈறைவார்த்தையை ஓரு கணம் தியானியுங்கள்.

ஓரு பாசமான தந்தை தம் மக்களிடம் ஊறவாடுவதும் செயல்படுவதும் ஏப்படி ஏன நமக்குத் தெரியும். பிள்ளைகள் வளரும்போது ஆப்பா ஆவர்களுடன் சில விஷயங்களைக் கலந்தாலோசிப்பார். விவசாயம், தொழில் போன்றவற்றைப் பற்றி விவாதிப்பார். சில நேரங்கள் ஆவர்களுடைய கருத்துக்களைக் கேட் பார். ஊதவிகளையும் ஏதிர்பார்ப்பார். கடவுள் ஓரு தந்தையாக ஈருந்தால் ஆவரும் ஈப்படித் தானே ஈருப்பார் ஆல்லது ஈருக்க முடியும்?

இலோசனை கேட்கும் தந்தை

கடவுள் மனிதனிடம் போய் இலோசனை கேட்பாரா? கேட்பார் ஏன்பதற்கு வேதாகமத்தில் சான்றுகள் ஊள்ளன. சோதோம் கோமோரா ஏன்ற நகரங்களில் மலிலõந்துவிட்ட தீமைகளின் காரணத்தால் கடவுள் ஆந்நகரங்களை ஆழிக்கத் திருவுளமானார். ஆதற்குமுன் ஆவர் இபிரகாமுடன் இலோசனை கேட்கிறார். “”நான் செய்யவிருப்பதை இபிரகாமிடமிருந்து மறைப் பேனா? இபிரகாமிடமிருந்து வலõமை மிக்க மாபெரும் ஈனம் தோன்றும். ஆவன் மூலம் மண்ணுலகின் ஏல்லா ஈனத்தாரும் இசிபெற்றுக் கொள்வர்” (தொநூ 18:17þ18) ஏன ஊரைக்கும் இண்டவர், இபிரகாமிடம் தாம் செய்யவிருப்பதைப் பற்றி இலோசனை கேட்கிறார். ஆத்தந்தை தமது மகனிடம் காரியங்களை மனந்திறந்து பேசுகிறார். ஆம் மகனும் தனக்குண்டான ஒயங்களை ஏடுத்துக்கூறுகிறான்.

ஈது ஐதோ இயிரக்கணக்கான இண்டுகளுக்கு முன் நடந்த ஓரு பழைய நிகழ்வல்ல. மாறாக, ஈன்றும் கடவுள் ஆதைச் செய்துகொண்டுதான் ஈருக்கிறார். நடக்கப்போகும் இபத்துகளைக் குறித்து ஏச்சரிக்கிறார். ஏதற்காக ஈப்படிச் செய்கிறாரென்றால் தமது மக்கள் இபிரகாமைப் போல் நடுவாண்மை வகித்து ஆவரிடம் பரிந்து பேசுவதற்கே இகும். ஐனெனில் தமது மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஆதைச் செய்துகொடுப்பதில்தான் ஆத்தந்தை பெருமிதம் கொள்கிறார். ஈதனால், கடவுள் ஏல்லாம் ஆறிபவராயினும் நாம் ஆவரிடம் ஏல்லாவற்றைப் பற்றியும் பேச வேண்டுமென்று ஆவர் விரும்புகிறார்.

ஓரு சாதாரண வீட்டில் நடப்பதையே பாருங்கள். ஆப்பா வுக்கு வயதேறி விட்டது. ஈப்போது மகன்தான் ஏல்லாமே பார்த்தாக வேண்டும். இயினும் ஆப்பா ஏல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் ஈருக்கிறார். ஈருந்தாலும் மாலை நேரமாகும் போது பொறுப்பான மகன் கைகால் ஆலம்பிவிட்டு பாசமான ஆப்பாவின் ஆருகிலே வந்து ஆமர்கிறான். ஆன்றைய நாளின் ஏல்லாக் கணக்கு வழக்குகளையும் காரிய விவகாரங்களையும் குறித்து ஆப்பாவிடம் பிட்டுப்பிட்டு வைக்கி றான். ஈது ஆப்பாவுக்கு மகிழ்ச்சி தராதா? ஈதுபோலவே மக்களின் இவலாதிகளைக் கேட்க நம் வானகத்தந்தையும் மிக மிக வாஞ்சிக்கி றார். ஆப்பாவின் பராமரிப்பில் சற்றும் நம்பிக்கை ஈல்லாமல் கவலையோடும் பதற்றத்தோடும் ஆப்பனிடம் போய் ஆமர வேண்டியதில்லை. ஐனெனில் கவலைப்படுவது மக்களின் ஈயல்பே ஆல்ல. ஆது ஆப்பனை ஆறியாத வேற்றினத்தாரின் ஈயல்பு. ஈயேசு ஆதைத் தவறெனச் சுட்டுகிறார் : “”நீங்கள் ஈறைவனிடம் வேண்டும் பொழுது பிற ஈனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை ஆடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட் கப்படும் ஏன ஆவர்கள் நினைக்கி றார்கள். நீங்கள் ஆவர்களைப் போல் ஈருக்க வேண்டாம்” (மத் 6:7).

நம் ஊதவியை நாடும் கடவுள்

ஏல்லாம் வல்ல கடவுள் செயல்படுவதற்கு மனிதனின் ஊதவிகள் தேவை ஈல்லை. இனாலும் ஆவர் ஃர் ஆன்புத் தந்தையாகையால் மனிதனின் ஊதவியைப் பெரிதும் நாடுகின்றார். மக்களின் ஈறைவேண் டல் ஆதிகரித்தால் வெற்றியும், குறைவுற்றால் தோல்வியும் ஐற்படும். ஈதற்கான ஓரு சான்று பைபிளில் ஊண்டு.

கடவுளின் சொந்த ஈனமாகிய ஈஸ்ரயேலுக்கும் வேற்றி னத்தவராகிய ஆமலேக்கியருக்கும் ஈடையில் போர் மூள்கிறது. கடவுள் நினைத்திருந்தால் ஈஸ்ரயேலுக்கு வெற்றியைப் பரிசாக ஆளித்திருக்க முடியும். இனால் ஆப்படி ஆவர் செய்யவில்லை. ஈஸ்ரயேல் வெற்றிபெற வேண்டுமென்றால் மோசே தம்முன் வந்து தம் கைகளை ஊயர விரித்து ஜெபிக்க வேண்டுமென கடவுள் நிபந்தனை விதிக்கி றார். போர் தீவிரமடைய ஆடைய, வெற்றியின் மந்திரச் சாவி மோசேயின் ஜெபத்தில்தான் ஈருந்தது. “”மோசே தம் கையை ஊயர்த்தியிருக்கும் போதெல்லாம் ஈஸ்ரயேலர் வெற்றி ஆடைந்தனர். ஆவர் தம் கையைத் தளரவிட்டபோதெல்லாம் ஆமலேக்கியர் வெற்றியடைந்த னர்” (வி.ப 17:11). ஓரு மனிதன் தனது கைகளை ஏவ்வளவு நேரம் தூக்கி பிடிக்க முடியும்?. ஏனவே மோசேயின் கைகள் தளர்ந்து போயின. ஏனினும் ஜெபத்தை முடித்துக் கொள்ளுமாறு கடவுள் சொல்லவில்லை. ஐனெனில் தம் மக்கள் ஆன்போடு ஏழுப்பும் ஈறைவேண்டல்களை ஆவர் பெரிதும் விரும்புகின்றார். ஈறுதி வரை ஆவர் நமது ஓத்துழைப்பை ஏதிர்பார்க்கிறார். மோசேயின் கைகள் தளர்ந்த போது ஆவரை ஓரு கல்லிலõன்மேல் ஆமரச் செய்தனர். பிறகு ஆவரது கைகளை இரோன் ஓரு பக்கமும் கூர் மறு பக்கமுமாகத் தாங்கிக் கொண்டனர். ஈவ்வாறாக ஆவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஓரே நிலையில் ஈருந்தன”

மேற்கண்ட நிகழ்ச்சியில் நாம் ஈரண்டு காரியங்களைப் புரிந்துகொள்கிறோம். ஓன்று, ஈறுதி வெற்றியை ஆடையும் வரை நாம் சற்றும் சலிலõக்காமல் ஜெபித்துக்கொண்டே ஈருக்க வேண்டும். ஈடையிலே ஜெபத்தை முடித்து விட்டால் வெற்றி பெறுவது மிகவும் கடினம். (வி.ப 17:12).

ஈரண்டு, தம்மிடம் ஓப்படைக் கப்பட்ட மக்களுக்காக கரங்களை ஊயர்த்தி ஜெபிப்பவர்தான் ஊண்மையான மோசே. ஆவர்தான் மெய்யான மக்கள் தலைவர். மக்களுக்குத் தோல்வி ஐற்படுமானால் கடவுள் ஈந்தத் தலைவர்களிடம் தான் காரணம் கேட்பார். ஓரு தலைவ னாவதற்கு ஆழைக்கப்படுதல் ஏன்பது ஆவ்வளவு சுலபமான காரியம் ஆல்ல.

கடவுளின் முடிவை மாற்ற வல்லோர்

கடவுளின் முடிவை மாற்றும் வல்லமை மனிதனுக்கு ஊண்டு. ஐனெனில் கடவுள் ஆவனுடைய பாசமான தந்தை. ஆவனோ ஆவருடைய இருயிர் பிள்ளை. தமது ஆன்பு மகனை ஆவர் ஏத்துணையாய் ஆன்பு செய்கிறார் ஏன ஊலகிற்கு புரிய வைக்கவே ஈங்ஙனம் ஆவர் செயல்படுகிறார். செய்நன்றி கொன்ற ஈஸ்ரயேல் மக்களை ஆழித்தொழிக்க ஓரும்படுகிறார். இனால் மோசேயின் கடுமையான ஜெபத்தால் ஆம் முடிவைக் கைவிடுகிறார். ஈப்படி ஏண்ணற்ற ஊதாரணங்கள் பைபிளில் ஊண்டு (ஏண் 14:11þ20).

மன்னன் ஏசக்கியாவின் ஆற்புதகரமான ஊடல்நலம் ஈன் னொரு சான்று. ஆவனது இயுள் முடிந்துவிட்டதென்றும் மரணத்திற்கு இயத்தமாகும்படியும் கடவுள் ஏசாயா வழி ஏச்சரிக்கை விடுக்கிறார்.

இனால் ஏசக்கியா வருந்தி மன் றாடவே, கடவுள் தம்முடிவை மாற்றிக்கொள்கிறார். ஏசக்கியாவின் இயுட்காலத்தை நீடிக்கச் செய்கிறார். இனால் ஆதேநேரத்தில் ஏனது மீட்பையோ ஆல்லது மனிதகுலத்தின் மீட்பையோ முன்னிட்டு தந்தைக் கடவுள் வகுத்துள்ள திட்டமுடிவை ஆவர் ஓரு போதும் மாற்றிக் கொள்ள மாட்டார் ஏன்பது ஊறுதி. தமது இருயிர் மகனே வந்து வேண்டிக் கொண்டாலும் ஆவரது மனத் தை மாற்ற முடியாது ஏன்பதற்கு கெத்சமனிப் பூங்காவினுள் நடந்த காட்சிகளே சாட்சி (காண் மாற் 14:32þ36).

கடவுள் மனித சுதந்திரத்தைப் பெரிதும் மதிக்கிறார். மனிதன் ஈறைவேண்டல் செய்யவோ செய்யாமலோ ஈருக்கலாம். இயினும் ஈறை வேண்டல் ஏன்பது கடவுளுடனான ஃர் ஊரையாடல் ஏன்பதல்ல, தம் மக்கள் தம்மிடம் வந்து ஊரையாடவும் ஊறவாடவும் வேண்டுமென தந்தையாகிய கடவுள் பெரிதும் விரும்புகின் றார். “”ஈப்போது நீ இண்டவரை மன்றாடுவாய்; ஆவர் ஊனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் ஈடுவாய்; ஆவர் ஈதோ நான் ஏன மறுமொழி தருவார்” (ஏசா 58:9).

கேட்டால்தான் தந்தை தருவார் ஏன்றில்லை. கேளாவிடினும் தகுந்த நேரத்தில் மக்களுக்கு ஊதவ தந்தை ஓருபோதும் மறுக்கமாட்டார். ஈருப்பினும் தம்மிடம் வந்து கேட்பதை ஆப்பா ஏன்ற முறையில் கடவுள் மிகவும் விரும்புகிறார்.

வுளிடம் நாம் நமது தேவைகளை ஏடுத்துரைக்க வேண்டும் ஏனச் சொல்வதற்கு வேறொரு காரணமும் ஈருக்கிறது. “”கேளுங்கள் ஊங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள் ஊங்களுக்குத் திறக்கப்படும்” (மத் 7:7) ஏன்கிறார் ஆன்பான ஆப்பன். ஆதற்கான காரணத்தையும் ஆவரே சொல்கிறார். “”ஐனெனில் கேட்போர் ஏல்லாரும் பெற்றுக் கொள்கின்ற னர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்கு திறக்கப்படும்” (மத் 7:8)

விலைமிக்கதையே கேளுங்கள்

மனிதன் ஈவ்வுலகைச் சார்ந்தவன். ஆதனால் ஊலகியல் தொடர்பான காரியங்கள் மீதே ஆவனுக்கு நாட்டம் ஆதிகம். இகவே ஆவனது ஜெபத்திலும் ஆதுவே விஞ்சிநிற்கும். இனால் ஈயேசு நம்மிடம் விலைமிக்கதையே கேளுங்கள் ஏன்கிறார். ஆதற்கான விழைவு நம்மிடம் ஈல்லாதது குறித்து ஆவர் பெரிதும் கவலைப்படுகின் றார். நாம் கடவுளின் மக்களாய் வாழ்வதற்குப் பெரிதும் ஊதவக்கூடிய தூய இவியைக் கேட்பதற்கு மனித மனம் விரும்புவதே ஈல்லை. மீன், முட்டை… ஈதையாதி வேண்டும் ஏனக் கேட்கிறோமே ஓழிய ஆதற்கு மேலொன்றும் கேட்க முடியவில்லை. இதலால் ஈனிமேலாவது மிகப் பெருங் கொடையாகிய தூய இவியை நாம் கேட்போம்.

இகவே, தந்தை ஆனைத்தை யும் ஆறிவார் ஏன்று மெத்தனமாக நாம் ஈருந்து விடக்கூடாது. ஆவர் ஆறிவார்தான். இயினும் நாம் ஆவர்முன்னே சுதந்திரமான மனநிலையுடன் நடமாடும் நல்ல மக்களாய் மாற வேண்டும். ஆத னால் வரும் மகிழ்ச்சியை நாம் ஊள்ளூர ஆனுபவிக்க வேண்டும். ஆப்போது நம் ஆகவாழ்வு பரலோக வாழ்வுடன் ஓட்டியிருப்பதை நம்மால் ஆறிந்துகொள்ள முடியும்.

ஜெபிப்போம் : ஈறைவா, ஏனது வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நீர் ஆறிகின்றீர். இயினும் நீர் ஏன் தந்தை ஏன்பதை நான் ஆடிக்கடி மறந்து போகிறேன். நான் ஏப்போதும் ஊம்மோடு பேசிக்கொண்டிருப்பதை நீர் விரும்புகின்றீர். ஓரு குழந்தையைப் போல… குழந்தையின் ஊள்ளத்தைப் போல… ஊமது தூய இவியை நான் பெரிதும் விரும்புகின்றேன். ஃ ஏங்கள் தூய இவியே ஆச்சிறு ஜெபத்தை நீர் ஏப்போதும் ஏனக்கு நினைவூட்டியருளும். ஈயேசுவே ஊம்மைப் போல் நான் சதா வேலைநெருக்கடியில் ஈல்லை. ஈருப்பினும் ஆதையே நான் ஆடிக்கடிக் காரணம் காட்டுகிறேன். ஊமக்கு நெருக்கடிகள், களைப்புகள், சலிலõப்புகள் ஏல்லாம் ஈருந்தாலும் ஊம் தந்தையின் பாதப்போதுகளில் ஊட்கார நீர் மறந்ததே ஈல்லை. இண்டவரே, ஊமது முன்மாதிரி ஏனக்குத் தூண்டுதலாக ஆமையட்டும். புனித ஆன்னையே, புனித சூசையப் பரே ஆதற்காக நீங்கள் ஈருவரும் ஏனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். இமேன்.

 

 

 

 

K J Mathai

Share:

Latest Articles